استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

Newspaper

Dinamani Dindigul & Theni

பாஜகவுக்கு வேதாந்தா நிறுவனம் ரூ.97 கோடி நன்கொடை

பிரபல தொழிலதிபர் அனில் அகர்வாலுக்குச் சொந்தமான வேதாந்தா நிறுவனம், கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ரூ.97 கோடி நன்கொடை அளித்தது.

1 min  |

July 14, 2025

Dinamani Dindigul & Theni

ரயில் பயணிகளிடம் மடிக்கணினிகள் திருடியவர் கைது

ரயில் பயணி களிடம் மடிக்கணினி திருடிய இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

July 14, 2025

Dinamani Dindigul & Theni

தமிழ்நாடு - 'சாய்' போபால் டிரா

சென்னையில் நடைபெறும் எம்சிசி முருகப்பாக தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியில், தமிழ்நாடு ஹாக்கி அணி 4-4 கோல் கணக்கில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) போபால் அணியுடன் டிரா செய்தது.

1 min  |

July 14, 2025

Dinamani Dindigul & Theni

தேனியில் காட்டு யானைகளால் தென்னை, வாழைகள் சேதம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு அருகே விவசாய நிலத்துக்குள் சனிக்கிழமை புகுந்த காட்டு யானைகள் தென்னை, வாழைகளைச் சேதப்படுத்தின.

1 min  |

July 14, 2025

Dinamani Dindigul & Theni

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 70 பேர் கைது

பிரிட்டன் விமானப் படை தளத்துக்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியதையடுத்து, அந்நாட்டு அரசால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட 'பாலஸ்தீன் ஆக்ஷன்' அமைப்புக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

July 14, 2025

Dinamani Dindigul & Theni

திருமங்கலம் அருகே லாரியில் எரிவாயுக் கசிவு

பெரும் விபத்து தவிர்ப்பு

1 min  |

July 14, 2025

Dinamani Dindigul & Theni

ரயில் தீ விபத்தில் புகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தேவை

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தின்போது எழுந்த கரும்புகையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும் என அமமுக பொதுச் செயலர் டிடிவி.தினகரன் வலியுறுத்தினார்.

1 min  |

July 14, 2025

Dinamani Dindigul & Theni

சட்டம் - ஒழுங்கை சரிசெய்ய வேண்டும்

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஜய் வலியுறுத்தல்

1 min  |

July 14, 2025

Dinamani Dindigul & Theni

மேகமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

மேகமலைப் புலிகள் காப்பகத்தில் வருடாந்திர புலிகள் கணக்கெடுப்பு திங்கள்கிழமை தொடங்கி ஒரு வாரம் வரை நடைபெறுகிறது.

1 min  |

July 14, 2025

Dinamani Dindigul & Theni

நிபா வைரஸ் - வருமுன் காப்போம்

ஒரு இயக்கத்தையே தலைகீழாக புரட்டிப்போடும் வகையில், சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் உலகெங்கும் பரவிய கரோனாவின் பாதிப்புகள் இருந்தன. ஏராளமானோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான மில்லியன் அளவில் பொருள்சேதம் ஏற்பட்டது. தற்போது பரவும் நிபா வைரஸ் தொற்றால் உலக நாடுகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

2 min  |

July 14, 2025

Dinamani Dindigul & Theni

கொடைக்கானல் பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு

கொடைக்கானலில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

1 min  |

July 14, 2025

Dinamani Dindigul & Theni

அரசியல், மத நோக்கங்களுக்கு தேசியக் கொடியைப் பயன்படுத்தத் தடை கோரி மனு

அரசியல் மற்றும் மத நோக்கங்களுக்கு தேசியக் கொடியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜூலை 14) விசாரணைக்கு வர உள்ளது.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

சீனாவில் ஜூலை 15-இல் எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்: ஜெய்சங்கர் பங்கேற்கிறார்

சீனாவின் தியான்ஜினில் வரும் 15-ஆம் தேதி நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் இருபெரும் சக்திகள்

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் எல்லையற்ற இருபெரும் சக்திகள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்

எடப்பாடி பழனிசாமி

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் விநியோகம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' என்ற திட்டத்தில் 50 டன் பசுந்தாள் விதை மானியத்தில் விநியோகம் செய்யப்படுகிறது.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

புனையா ஓவியமும் கண்ணுள் வினை தரும்...

வியம் என்பது அழகான மனிதக் கற்பனை மட்டுமல்ல; மொழி தோன்றுவதற்கு முன்பே மனிதனின் தொடர்பு சாதனமும் ஆகும்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

பூமிக்குத் திரும்பும் பயணத்தை நாளை தொடங்கும் சுக்லா!

ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள், இந்திய நேரப்படி திங்கள்கிழமை மாலை 4.35 மணியளவில் பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்குகின்றனர்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

ஆண்டிபட்டியில் நாளை தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழில் பயிற்சி நிலையத்தில் மாவட்ட திறன் பயிற்சித் துறை சார்பில், திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

அமெரிக்க விசா கட்டண உயர்வு: இந்திய மாணவர்களை பாதிக்கும்

மாணவர்கள், பயணிகளுக்கான விசா மற்றும் பணியாளர்களுக்கான ஹெச்-1பி விசா கட்டணத்தை உயர்த்தும் அமெரிக்க அரசின் முடிவால், இந்திய மாணவர்கள், வர்த்தக-சுற்றுலாப் பயணிகள், இந்தியப் பணியாளர்கள் இரு மடங்கு அதிக கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்று வெளிநாட்டுப் பயண ஆலோசகர்கள் தெரிவித்தனர்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடத்தை உரிய சட்ட விதிகளைப் பின்பற்றாமல் இடித்ததால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

இந்தியாவுக்கு 3 பதக்கங்கள்; ஜோதி சுரேகா 'ஹாட்ரிக்'

ஸ்பெயினில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 4-ஆம் நிலை போட்டியில் இந்தியாவுக்கு 2 வெள்ளி, 1 வெண்கலம் என 3 பதக்கங்கள் சனிக்கிழமை கிடைத்தன.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

இந்தியாவில் சந்தா கட்டணங்களை

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,973.6 கோடி டாலராக குறைந்துள்ளது.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

இந்திய சட்ட அமைப்பு சரி செய்யப்பட வேண்டும் தலைமை நீதிபதி கவாய்

'இந்திய சட்ட அமைப்பு தனித்துவமான சவால்களை சந்தித்து வருகிறது; அது சரி செய்யப்பட வேண்டும்' என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

வத்தலகுண்டு அருகே ரவுடி கழுத்தறுத்துக் கொலை: 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடி அவரது கூட்டாளிகளால் வெள்ளிக்கிழமை கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

குழப்பத்தில் அதிமுக - பாஜக கூட்டணி மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பெ.சண்முகம்

அதிமுக-பாஜக கூட்டணி தொடர்ந்து குழப்பத்தில் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

ஆந்திரத்தில் கூடுதலாக குழந்தை பெற்றுக்கொள்ள விரைவில் வலுவான கொள்கை

முதல்வர் சந்திரபாபு நாயுடு

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

கார் மோதியதில் முதியவர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.

1 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை குடமுழுக்கு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது.

2 min  |

July 13, 2025

Dinamani Dindigul & Theni

தமிழக அரசுப் பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவ இருக்கைகள்

இனி கடைசி 'பெஞ்ச்' இருக்காது

1 min  |

July 13, 2025