يحاول ذهب - حر
Heartfulness Magazine Tamil - May 2024

استمتع بـUnlimited مع Magzter GOLD
يقرأ Heartfulness Magazine Tamil إلى جانب أكثر من 9000 مجلة وصحيفة أخرى من خلال اشتراك واحد فقط
عرض الكتالوجاشترك فقط في Heartfulness Magazine Tamil
في هذا العدد
2024 மார்ச் மாதம், இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் மற்றும் ர்ட்ஃபுல்னெஸ் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்த, சர்வமத நல்லிணக்க விழாவில் பங்கேற்க, சுமார் 60,000 மக்கள், கான்ஹா சாந்தி வனத்தில் கூடினர். பல்வேறு நாடுகளிலிருந்தும், சுமார் 300 அமைப்புகளை சார்ந்த, ஆன்மீக மற்றும் மத நம்பிக்கைகள் மற்றும் வேறுபட்ட பயிற்சிமுறைகளை பின்பற்றும் மக்கள் பலரும் வந்திருந்தனர். இந்தியாவின் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களும் மற்றும் துணை ஜனாதிபதி அவர்களும் வந்திருந்தனர். அனைவரும் கலந்துகொள்ளக் கூடிய உரையாடல்கள் மற்றும் குழு விவாதங்கள், கண்காட்சிகள் மற்றும் விற்பனை நிலையங்கள், அனைவரும் பங்கேற்க உகந்த செயல்பாடுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டு தியானங்கள் ஆகியவை இடம்பெற்றன. கான்ஹா சாந்தி வனத்தில் உணவு, தங்குமிடம் மற்றும் பிற வசதிகள் அனைத்தும் பகிர்ந்தளிக்கப்பட்டது. பல்வேறு பின்னணிகள் மற்றும் பல நிலைகளைச் சேர்ந்த வெவ்வேறு மக்களிடையே நல்லிணக்கம், அமைதி மற்றும் இதய ஒற்றுமையை வளர்ப்பதற்கான வாய்ப்பாக இந்த உலகளாவிய ஆன்மீக மஹோத்ஸவம் அமைந்தது. ஹார்ட்மேத் (HeartMath) நிறுவனத்தின் குழுவினர், நிகழ்ச்சியில் நடத்திய ஆய்வில் இது நிரூபணம் ஆனது. குறிப்பிடத்தக்க அளவு ஒன்றிணைவு ஏற்பட்டது! இந்த மாதப் பதிப்பில், மஹோத்ஸவம் குறித்து ஆழ்ந்த சிந்தனையுடன், தாஜி அன்பைப் பற்றியும், ஜோசஃப் ஹொவெல் தனது உள்ளார்ந்த குழந்தைத் தன்மையுடன் இணைவதைப் பற்றியும், ஸோஃபியா ஸ்ட்ரில் ரெவர் அமைதியைப் பற்றியும், கௌர் கோபால் தாஸ், பிரச்சினைகளை சமாளிப்பது பற்றியும், நிலாக்ஷி ராஜ்கோவா, உலகம் முழுவதும் ஒரே குடும்பமாக அமைவதைப் பற்றியும், ஸ்ரவன் பண்டா, சுற்றுச்சூழலின் மூலம் அமைதியை வளர்ப்பதைப் பற்றியும், ஆர்யன் அரோரா, தனக்கேயுரிய மனிதராக மாறுவது பற்றியும், சித்தார்த் காக், படைப்பாற்றல் பற்றியும் மற்றும் ஸாரா பப்பர் நேரத்தைப் பற்றியும் அளிக்கும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் மிகுந்த சிறப்பு சேர்க்கும் விதமாக, காமன் வெல்த் பொதுச்செயலாளரான, மாட்சிமை பொருந்திய பெட்ரிசியா ஸ்காட்லாண்ட், தாஜி அவர்களுக்கு சிறப்பு கௌரவ விருது ஒன்றை வழங்கியுள்ளார்.
القضايا الأخيرة
June 2025
July_August 2025
May 2025
April 2025
March 2025
February 2025
January 2025
December 2024
November 2024
October 2024
September 2024
August 2024
July 2024
June 2024
April 2024
March 2024
February 2024
January 2024
December 2023
November 2023
October 2023
September 2023
August 2023
July 2023
June 2023
May 2023
April 2023
March 2023
February 2023