Facebook Pixel احصل على وصول رقمي إلى عدد Heartfulness Magazine Tamil - December 2023 | Magzter.com

يحاول ذهب - حر

Heartfulness Magazine Tamil - December 2023

filled-star
Heartfulness Magazine Tamil

اشترك فقط في Heartfulness Magazine Tamil

اشتري هذا العدد: December 2023

undefined عدد الأعداد التي تبدأ من December 2023

undefined إصدارات تبدأ من December 2023

اشتري هذا العدد

Free

Please choose your subscription plan

في هذا العدد

இந்த வருடத்தை கொண்டாட்டத்துடன் நிறைவுசெய்ய, இந்த மாதம், பல வகையான கொடுத்தலை பற்றி சிந்திக்கிறோம். பாவோ சோய்னிங் டோர்ஜி, தனது விருது பெற்ற திரைப்படமான 'லுனானா' குறித்து, பார்பரா புஷ், சமூக செயல்பாடு மற்றும் சமுதாயத்தை அமைப்பது பற்றி, லிஸ் கிங்க்ஸ்நார்த் இதயம்நிறைந்த கருத்துப்பரிமாற்றத்தை அளிக்கிறார், சாக் புஷ் ஆன்மீகத்தை ஆராய்கிறார், கரேன் எய்ப்போர்ஸ்டோட்டிர் பசுமை நகரை விவரிக்கிறார்.
ல்லேவெல்லின் வௌகன் லீ சமையல் மூலம் கொடுப்பதை வெளிப்படுத்துகிறார், சூரஜ் சேகல் சிறந்த நண்பராக இருப்பதற்கு 4 வழிகளை வழங்குகிறார் மற்றும் சார்லஸ் ஐசென்ஸ்டீன் பரிசளிப்பில் வாழ்கிறார். ட்ரேசி பேப்பேப், நமக்கான ஆதரவை அளித்துக்கொள்கிறோமா என கேட்கிறார், அலண்டா கிரீன் தோட்ட கலையிலிருந்து தான் கற்ற பாடங்களைப் பகிர்ந்துகொள்கிறார், மற்றும் பப்பிகை பண்டிகைக் காலத்தில் கொடுப்பதைப் பற்றிய அழகான கதையைச் சொல்கிறார். தாஜி, இதனை நிறைவு செய்யும் விதமாக, இந்த வருடத்தின் நிகழ்வுகளை எண்ணிப்பார்த்து, நமது உள்முக உலகை ஆய்வுசெய்திட அகத்தூண்டுதல் அளிக்கிறார். எங்கள் இதழின் பக்கங்களை புரட்டி பார்த்ததற்கு உங்களுக்கு நன்றி. நீங்கள் உத்வேகம் பெற்று, பூமியுடன் அதிகம் இணைந்திருந்து, வேலையிலும் வீட்டிலும் உங்களை ஆதரிக்கும் கருவிகளைக் கண்டறிந்து, உங்கள் உள்ளார்ந்த படைப்பாற்றலை செழிக்க அனுமதித்து, உங்கள் உறவுகளை வலுப்படுத்தி, அக்கறை காட்டவும் மற்றும் கொடுப்பதற்கான வழிகளைக் கற்றுக்கொண்டும் இருப்பீர்கள் என்று நம்புகிறோம். 2024-ல் உங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

القضايا الأخيرة

  • March 2026

    March 2026

  • February 2026

    February 2026

  • January 2026

    January 2026

  • December 2025

    December 2025

  • November 2025

    November 2025

  • October 2025

    October 2025

  • September 2025

    September 2025

  • June 2025

    June 2025

  • July_August 2025

    July_August 2025

  • May 2025

    May 2025

  • April 2025

    April 2025

  • March 2025

    March 2025

  • February 2025

    February 2025

  • January 2025

    January 2025

  • December 2024

    December 2024

  • November 2024

    November 2024

  • October 2024

    October 2024

  • September 2024

    September 2024

  • August 2024

    August 2024

  • July 2024

    July 2024

  • June 2024

    June 2024

  • May 2024

    May 2024

  • April 2024

    April 2024

  • March 2024

    March 2024

  • February 2024

    February 2024

  • January 2024

    January 2024

  • November 2023

    November 2023

  • October 2023

    October 2023

  • September 2023

    September 2023

عناوين ذات صلة

الفئات الشعبية