يحاول ذهب - حر
THEIVA KATACHAM - جميع الأعداد
தெய்வ கடாட்சம் உங்களின் வாழ்வில் நலம் பெற வாரா வாரம் வரும். நீங்கள் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெற இந்த வார இதழ் உங்களுக்கு துணையாக இருக்கும். தொடர்ந்து படியுங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள். இந்தப் பத்திரிகையில் தங்களது கட்டுரைகளை தெய்வ அனுபங்களை பங்கு பெற விரும்புபவர்கள் கீழ் கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். Email : theivakatacham@gmail.com இணைந்திருங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள். அன்புடன் சுப்ரஜானந்தா.