Thannambikkai - May 2020Add to Favorites

Thannambikkai - May 2020Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Thannambikkai بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99 $49.99

$4/ شهر

يحفظ 50% عجل! العرض ينتهي في 2 Days
(OR)

اشترك فقط في Thannambikkai

سنة واحدة $5.99

يحفظ 50%

شراء هذه القضية $0.99

هدية Thannambikkai

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

Thannambikkai - Self-Motivational Magazine - எண்ணத்தில் புதுமை..! ஏற்றத்தின் பெருமை..! - ஒளிவீசும் வாழ்வு - காலச்சுவடில் பெண்ணியம் - கரோனா காப்பு

ஜெயிப்பது வாழ்க்கையிலா? வாழ்க்கையையா?

மக்கள் விவரமாக இருக்கிறார்கள். இன்று லஞ்சமின்றி அரசு அலுவலகங்களில் செயல் பெறுவது சிரமம். இதே போல மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் தொகை முழுவதுமாகச் செலவழிக்கப்படுவதில்லை என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.

ஜெயிப்பது வாழ்க்கையிலா? வாழ்க்கையையா?

1 min

தன்னம்பிக்கை மேடை

செ. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்

தன்னம்பிக்கை மேடை

1 min

காலச்சுவடில் பெண்ணியம்

பெண்ணியம் என்பது பெண்களின் அறிவுத்துறைச் சார்ந்த ஒரு சமூக விஞ்ஞனாமாகும்.

காலச்சுவடில் பெண்ணியம்

1 min

கொள்ளை நோய்களல் இருந்து காப்போம் குரங்குகளை

சூழலியலாளர்கள் நம் நெருங்கிய முன்னோர்களான பேரினக் குரங்குகளைக் (great apes) போன்ற காக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நேச்சர் இதழில் செய்தி வெளியிட்டு உள்ளனர்.

கொள்ளை நோய்களல் இருந்து காப்போம் குரங்குகளை

1 min

முயன்றேன் வென்றேன்

என்னுடைய பெயர் ம. இளங்கோவன் கும்பகோணத்தில் செ.புதூர் என்னும் கிராமத்தில் பிறந்தேன். எனது பள்ளிப் பருவத்திலிருந்தே பயிற்சியாளர் எவருமின்றி ஆர்வத்தினால் கபடி விளையாட ஆரம்பித்தேன்.

முயன்றேன் வென்றேன்

1 min

எண்ணத்தில் புதுமை..! ஏற்றத்தின் பெருமை..!

வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி, வள்ளுவர் உணவு விடுதி ஆகியவற்றின் இயங்குநர் திரு. செங்குட்டுவன் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு.

எண்ணத்தில் புதுமை..! ஏற்றத்தின் பெருமை..!

1 min

இதயத்தின் மொழியை வாசிப்பது எப்படி

என்னுடைய குரு சுவாமி ரிஷியோகியின் தாமரைச்செல்வி வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். கதிரறுக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து விட்டு வேலைகளைத் தொடங்கினால் இரவு பன்னிரண்டு மணி வரைக்கும் அவருக்கு ஓய்வுவே இருக்காது.

இதயத்தின் மொழியை வாசிப்பது எப்படி

1 min

சரியாக இருந்தால் தான் சரித்திரம் படைக்க முடியும்.....

மலிவாக ஒன்றைப் பெற வேண்டும் என்று நினைப்பவன் இம்மண்ணில் மடிவதைத் தவிர வேறு வழிகள் இல்லை . இவர்களுக்கு நேர்மறை சிந்தனைகளை விட எதிர்மறை சிந்தனைகளும் எண்ணங்களும் தான் அதிகமாக இருந்தது. அதனால்தான் இவர்கள் இந்த நிலைமைக்கு ஆளானார்கள். எதிர்மறைச் சிந்தனை எரித்துவிடும் உன்னை. நமது லட்சியத்திற்கு எமன் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் உனக்குள் இருக்கும் இலக்கிற்கு எமன் உனக்குள் இருப்பவைகளே.

சரியாக இருந்தால் தான் சரித்திரம் படைக்க முடியும்.....

1 min

எக்கணத்திலும் சிறந்தது சிக்கனமே!

நில்! கவனி !! புறப்படு !!! -15

எக்கணத்திலும் சிறந்தது சிக்கனமே!

1 min

கரோனா காப்பு

அன்புத் தோழ தோழியர்களே! நம் ஸ்தூல உடம்பானது திடப்பொருள் உருவாகவும் (Structure), நீர் இயக்க வழியாகவும் (Fluid channel), நெருப்பு இயக்க ஆற்றலாகவும் (Energy), காற்று கிரியா ஊக்கியாகவும் (Oxidative agent) விளங்க, இதை ஆற்றலான ஆகாச சக்தி (Cosmic) நிர்வகிக்கும் உயிராற்றலாக, விளங்குகிறது. இந்த பஞ்சபூத அமைப்புடைய நம்முடலில் கரோனா வைரஸ் போன்ற தொற்றுகள் ஏற்படாமல் காத்துக்கொள்வது எப்படி என்று இக்கட்டுரையில் பார்ப்போம்.

கரோனா காப்பு

1 min

சின்னஞ்சிறு சிந்தனைகள்

எத்தகைய எண்ணங்களை பண்புகளை, மனதில் ஊக்குவித்து வளர்க்கின்றோமோ அவை தான் நம் யல்பை நிர்ணயிக்கின்றன.

சின்னஞ்சிறு சிந்தனைகள்

1 min

ஓளிவீசும் வாழ்வு

வாழ்வில் துன்பங்கள், துயரங்கள், நமக்கு போராடும் எண்ணத்தைத் தருகிறது. ஒருவரின் மனதைரியத்தின் அளவுதான் அவர்களது வாழ்வு விரிவடைவதையோ, சுருங்கி விடுவதையோ தீர்மானிக்கிறது.

ஓளிவீசும் வாழ்வு

1 min

எல்லை தாண்டிய இரசவாதம்

ரெபக்கா, டோரத்தி, அன்னமேரி, ஸ்டீபன், தியோடர்...... என்கின்றக தாபாத்திரங்களின் பெயர்கள்.... படித்த பிறகு.... அடடா..... இது கவிதைப் புத்தகம் என்று எவ்வளவு நாள் நினைத்திருந்தோம்.... இதன் தடிமன் சிறியதாக இருந்தாலும்.... ஆறு டுகளே கொண்ட தெருவின் ஆழத்தை ஆழத்தை அழகாகச் சொல்லியிருக்கிற சிறுநாவல் அது... என்பதை எல்லையற்ற ஒரு விடுமுறை நாளில் புரட்டிப்பார்க்க முடிவு செய்தபொழுது தான் எண்ணமும் தலை கீழாக புரட்டிப் போடப்பட்டது.

எல்லை தாண்டிய இரசவாதம்

1 min

சரிவுக்குத் தீர்வு சரியான தேர்வு

வாழ்க்கையில்.. பொறுப்புகளை தைரியமாக ஏற்றுக் கொள்ளும் திறன் அவசியம். இங்கே 'பொறுப்பு ஏற்றுக் கொள்ளுதல்' என்றதும். ஏதோ நிர்வாகத்திலோ, அமைப்பிலோ முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதலோ, அல்லது குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதலோ அல்ல. அந்தப் பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்வதென்றால் கூட நம்மில் பலருக்கு பயமும், தயக்கமும் மேலிடும். இங்கே, குறிப்பிடுவது அதுவல்ல.

சரிவுக்குத் தீர்வு  சரியான தேர்வு

1 min

قراءة كل الأخبار من Thannambikkai

Thannambikkai Magazine Description:

الناشرThannambikkai

فئةBusiness

لغةTamil

تكرارMonthly

"Thannambikkai" is a monthly magazine dedicated to empowering people and reinforcing them with self-confidence.

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل