Kanmani - June 23, 2021Add to Favorites

Kanmani - June 23, 2021Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Kanmani بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99

$8/ شهر

(OR)

اشترك فقط في Kanmani

سنة واحدة $13.99

يحفظ 73%

شراء هذه القضية $0.99

هدية Kanmani

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

Kanmani Jun 23 2021 Web page Issue

சரி, தப்புன்னு எதுவுமே கிடையாது!-மாளவிகா மோகனன்

மலையாள நடிகை மாளவிகா மோகனனுக்கு ரஜினியின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் படங்கள் கோலிவுட்டில் என்ட்ரி கார்டு கொடுத்தன. மல்டி லேங்குவேஜ் ஆர்ட்டிஸ்டாக இருக்கும் மாளவிகா, சோஷியல் மீடியாவிலும் படு பிஸியாக அவ்வப்போது ஹாட் கவர்ச்சிப் படங்களை ட்வீட் செய்கிறார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஈ43 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ள அவருடன் ஓர் அழகிய சிட்சாட்.

சரி, தப்புன்னு எதுவுமே கிடையாது!-மாளவிகா மோகனன்

1 min

தீங்கு விளைவிக்கும் உடனடி உணவுகள்

இந்த அவசர உலகில் அவசியமான பலவற்றில் உடனடி உணவு முக்கியத்துவம் பெறுகிறது. உலர் பொருட்கள், உறைந்த உணவுகள் என பல தன்மையாக இருக்கும் அவை யாவற்றுக்கும் ஒத்த தன்மை நச்சுத்தன்மை தான்.

தீங்கு விளைவிக்கும் உடனடி உணவுகள்

1 min

ஆளுமைக்கு உதவும் விளையாட்டு! -ஜெனிலியா

திரையில் பல நட்சத்திரங்கள் மின்னினாலும் ஒரு சிலருக்குத்தான் மறக்க முடியாத அடையாளங்கள் பதிந்திருக்கும் ..... அப்படி குழந்தைத்தனம் மாறாத நாயகி என்றால் இன்றும் உடன் நினைவுக்கு வருபவர் ஜெனிலியா. திருமணம் முடிந்து குழந்தை பெற்றுவிட்டாலும் அதே குழந்தைத்தனத்துடன் இருக்கும் ஜெனிலியாவுடன் ஒரு பேட்டி.

ஆளுமைக்கு உதவும் விளையாட்டு! -ஜெனிலியா

1 min

அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்... காரணம் என்ன?

இந்த பெருந்தொற்றுக் காலகட்டத்தில் சமூகம் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். அதில் மிகப்பெரும் பிரச்சினையாக இருப்பது குழந்தை திருமணம். இந்தியாவிலேயே கல்வியறிவில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டிலும் இந்தக் கொடுமை இந்தபெருந்தொற்று இக்காலகட்டத்தில் அதிகரித்துள்ளது.

அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்... காரணம் என்ன?

1 min

கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்-32 அர்த்தநாரி

ஒருவருக்கு ஆறாம் விரல் இருக்கிறது, இன்னொருவருக்கு காதில் முன்பாக சிறிய மொட்டு போன்ற தோல் நீட்டிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட இருவரையும் நீங்கள் ஒரு பேருந்தில் செல்லும்போது கவனிக்கிறீர்கள். 'அடடே! இவருக்கு எப்படி இருக்கே' என்று எண்ணுவதுடன் கடந்து விடுகிறீர்கள்.

கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்-32 அர்த்தநாரி

1 min

ஆப்ரேஷன் ஜாவா (மலையாளம்)

'ஹலோ சார், பேங்க் ஆபீசர் பேசுது, நிம்மல் கார்டு நம்பர் சொல்லு சார்...' என ஆன்லைனில் வங்கி மோசடி செய்வது, மார்பிங் வீடியோ மூலம் பெண்களின் மானத்திற்கு குறி வைப்பது, திருட்டு வீடியோ பைரசி என அடு த்தடுத்து நடக்கும் இணைய குற்றங்களை சைபர் கிரைம் போலீஸ் எப்படி கண்டுபிடிக்கிறது என்பதே ஆபரேஷன் ஜாவா படத்தின் மையக்கரு. சரி வாங்க கதைக்குள் பயணிப்போம்.

ஆப்ரேஷன் ஜாவா (மலையாளம்)

1 min

ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் மூங்கில் பானம்!

மூங்கில் குழாயில் தயாரிக்கப்படுகின்ற உணவு நறுமணமாகவும் வெகு ருசியாகவும் இருக்கும். குறிப்பாக புட்டு, பிரியாணி போன்றவற்றின் சுவையை வர்ணிக்கவே முடியாது. வட கிழக்கு மாநிலங்களில் மூங்கில் குருத்து உணவு மிகவும் பிரபலமாக உள்ளது. மூங்கில் அரிசி சத்து மிக்கது.

ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் மூங்கில் பானம்!

1 min

சாதிமாறாட்டம் செய்து -எம்.பி. ஆன நடிகை!

அரசியலில் பிரகாசிக்கும் திரை | நட்சத்திரங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இப்போதைய நாடாளுமன்றத்தில் முத்திரை பதித்து வரும் சுயேட்சை எம்.பி. நடிகை நவ்னீத் கவுர் மட்டுமே என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அவர் தில்லுமுல்லு செய்து எம்.பி. ஆகிவிட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாதிமாறாட்டம் செய்து -எம்.பி. ஆன நடிகை!

1 min

பொருளாதாரத்தை வலுப்படுத்தும் எத்தனால் பெட்ரோல்!

பெட்ரோல் விலை உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு உற்பத்தி செலவு மட்டுமே காரணமல்ல, விலையில் ஏறத்தாழ சரிபாதி அளவுக்கு வரிவிதிப்புக்கு பங்குள்ளது. பல்வேறு நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசும் மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு வரி விதிப்பதால்தான் இத்தகைய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை வலுப்படுத்தும் எத்தனால் பெட்ரோல்!

1 min

டாப்ஸியின் கல்யாணம் எப்போ?

பிரபல பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவரை காதலிக்கும் டாப்ஸி சமீபத்தில் மாலத்தீவுக்கு டூர் அடித்து சன்பாத் எடுக்கும் பிகினி போட்டோக்களை இன்ஸ்டாவில் தட்டி விட, அந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலானது.

டாப்ஸியின் கல்யாணம் எப்போ?

1 min

قراءة كل الأخبار من Kanmani

Kanmani Magazine Description:

الناشرMalai Murasu

فئةWomen's Interest

لغةTamil

تكرارWeekly

Kanmani contains novels written by leading Tamil writers. Devibala and R Sumathi are contributing writers. Special issues are brought out during festivals and readers are given exciting offers and prizes.

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل