Thozhi - April 16, 2023Add to Favorites

Thozhi - April 16, 2023Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Thozhi بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99

$8/ شهر

(OR)

اشترك فقط في Thozhi

سنة واحدة $5.99

شراء هذه القضية $0.99

هدية Thozhi

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

என் நண்பர்கள்தான் என் சொத்து!

என் நண்பர்கள்தான் என் சொத்து!

அன்பே வா (பூமிகா) டெல்னா டேவிஸ்

என் நண்பர்கள்தான் என் சொத்து!

1 min

பொறுமையை கடைபிடித்தால் உடலில் மாற்றத்தை உணரலாம்!

“மாறி வரும் லைஃப்ஸ்டைல் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் நம்முடைய உடலில் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பலர் உடல் பருமனில் ஆரம்பித்து பலவித பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள். இதனை கட்டுப்படுத்தவில்லை என்றால் நாளடைவில் பெரும்பாலான சதவிகிதத்தினர் உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். இதை உணர்ந்து அவர்கள் தங்களின் உடலை என்றும் ஃபிட்டாக வைத்துக் கொள்வது அவசியம். அதற்கு ஏதாவது ஒரு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்\" என்கிறார் மதுரையை சேர்ந்த சுரேக்க்ஷி.

பொறுமையை கடைபிடித்தால் உடலில் மாற்றத்தை உணரலாம்!

1 min

நலம் காக்கும் பாரம்பரிய அரிசிகள் கருப்பு கவுனி அரிசி

கருப்பு கவுனி அரிசி. தடை செய்யப்பட்ட அரிசி, பேரரசர் அரிசி மற்றும் பிற பெயர்களில் இந்த அரிசி அழைக்கப்படுகிறது.

நலம் காக்கும் பாரம்பரிய அரிசிகள் கருப்பு கவுனி அரிசி

1 min

அறுவை சிகிச்சையின்றி பார்கின்சனை குணமாக்கலாம்!

பார்கின்சன்... ஆண், பெண் இருவரையும் தாக்கக்கூடிய நோய். இதனை நடுக்குவாதம் என்றும் அழைப்பார்கள். இந்த நோய் வயதானவர்களைத்தான் தாக்கும் என்ற அவசியம் இல்லை. 40 வயதினரையும் பாதிக்கும்.

அறுவை சிகிச்சையின்றி பார்கின்சனை குணமாக்கலாம்!

1 min

கோடைக்கு இதமான தர்பூசணி!

வெயில் காலம் துவங்கி விட்டது. சாலை எங்கும் தாகத்தையும் வெயிலின் சூட்டையும் தணிக்க தர்பூசணி பழங்களை விற்பனையில் பார்க்கலாம். கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய இந்த பழத்தில் பலவிதமான மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கிறது. அதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கோடைக்கு இதமான தர்பூசணி!

1 min

காதை கவனியுங்கள்

காது வலி தானே என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். ஏனென்றால், சாதாரண வலி காது செவிட்டுத்தன்மைக்குக்கூட வழி வகுத்து விடும். ஜலதோஷம், சளி, காய்ச்சலுக்கு அடுத்த படியாக குழந்தைகளை அதிக அளவில் பாதிப்பது இந்த காது வலி தான்.

காதை கவனியுங்கள்

1 min

குழந்தைகளின் பிடிவாத குணத்தை மாற்ற முடியும்!

இன்றைய காலத்தில் எடுத்ததெற்கெல்லாம் பிடிவாதம் பிடிக்கும் குணத்தை குழந்தைகள் இயல்பாகவே வளர்த்துக்கொள்கிறார்கள். இவ்வாறு பிடிவாதம் நிறைந்தக் குழந்தையை வளர்ப்பது எளிதான காரியம் அல்ல. அதற்கு விரைவாக தீர்வு காணவில்லை என்றால் ஒவ்வொரு சிறிய விஷயமும் பெரிதென மாறி அது ஒவ்வொரு நாளும் பெற்றோர்களுக்கு போராட்டமாக மாறும்.

குழந்தைகளின் பிடிவாத குணத்தை மாற்ற முடியும்!

1 min

புர்கா

கணவன் இறந்ததால் 4 மாதங்கள் தனியாக ஆண்கள் யாரையும் பார்க்காமல் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என மதம் சொல்லும் 'இத்தாத்’ எனும் கொள்கையை பின்பற்றி அதன்படி வீட்டினுள் இருக்கிறாள் நஜ்மா.

புர்கா

1 min

குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் குடற்புழுக்கள்!

குடற்புழுப் பிரச்னை பெரும்பாலும் குழந்தைகளைதான் அதிகம் பாதிக்கும். இவை குழந்தைகளின் வயிற்றில் தோன்ற பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது கண்களுக்கு தென்படாத நுண்ணிய கிருமிகள் வயிற்றுக்குள் செல்லும் போது அவை குடற்புழுக்களாக உருவாகும்.

குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் குடற்புழுக்கள்!

1 min

ஆண்களை பிரசவ அறையில் அனுமதிக்க வேண்டும்!

இன்று திருமணம்... ஒரே வருடத்தில் இவர் எனக்கு செட்டாகல... அதனால் விவாகரத்து பெறுகிறோம் என பல ஜோடிகள் குடும்ப நல நீதிமன்ற படியினை ஏறுகிறார்கள். திருமண பந்தம் இருவரை இணைப்பது மட்டுமில்லை.

ஆண்களை பிரசவ அறையில் அனுமதிக்க வேண்டும்!

1 min

قراءة كل الأخبار من Thozhi

Thozhi Magazine Description:

الناشرKAL publications private Ltd

فئةWomen's Interest

لغةTamil

تكرارFortnightly

* Super Magazine for Today's Women!

* Kungumam Thozhi is a multifaceted productive at the same time fun filled magazine.

* KUNGUMAM THOZHI ... Not an Entertainer alone but a magazine to cherish and nourish!

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل