Heartfulness Magazine Tamil - September 2020
Get Heartfulness Magazine Tamil
- Magazine Details
- In this issue
Magazine Description
In this issue
நமது செப்டம்பர் மாத பதிப்பில், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், புதிய எல்லைகளை நோக்கி நாம் முன்னேறுவது குறித்து தாஜி, ப்ரூஸ் லிப்டன், இசக் அடிஸஸ், மர்லின் டர்கோவிச், பீட்டர் ரெடிங் மற்றும் பலர் நமக்கு உத்வேகமளிக்கும் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அனைத்து கட்டுரை ஆசிரியர்களும், ஒரு சிறந்த உலகை வெளிப்படுத்துவதற்கான மிகுந்த நம்பகத்தன்மையுள்ளவர்களாக நாம் மாறும் விதமாக, நமது தற்போதய முன்கணிப்புகளைக் (கருத்துக்களைக்) கடந்து மேம்படுவதற்கு நமக்கு அழைப்பு விடுக்கிறார்கள். இத்தருணத்தில் நமது தனிமனித மற்றும் ஒட்டுமொத்த தேர்வுகள் முக்கியமாக உள்ளன. நெல்சன் மண்டேலாவின் வார்த்தைகளில், “உங்களது தேர்வுகள் உங்கள் நம்பிக்கைகளை பிரதிபலிக்கட்டும், பயங்களை அல்ல.”
Cancel Anytime [ No Commitments ]
Digital Only
RELATED MAGAZINESView All
POPULAR CATEGORIESView All