Tamil Mirror - November 30, 2021
Tamil Mirror - November 30, 2021
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
November 30, 2021
சிலிண்டர் வெடிப்பு விவகாரம்; பொய் சொன்ன அதிகாரிகளை கைது செய்க
சமையல் எரிவாயு சிலிண்டரின் தர நிர்ணயம் உறுதி செய்யப்படவில்லை என கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பி முஜிபூர் ரஹ்மான், இதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து அதிகாரிகளையும் சி.ஐ.டியினர் கைது செய்ய வேண்டும்
1 min
கோதுமை மா விலை அறிவிப்பு
ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 17 ரூபாய் 50 சதத்தினால் அதிகரித்துள்ளதாக, பிறீமா மற்றும் செரெண்டிப் ஆகிய நிறுவனங்கள், நேற்று (29) அறிவித்தன.
1 min
அலுகொல்ல மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு
தீர்வு காண உறுதியளிப்பு
1 min
‘பொடி மெனிகே' இரண்டும் வட்டகொடையில் சந்தித்தன
கொரோனா தொற்றால் கடந்த 8 மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த மலையகத்துக்கான ரயில் சேவைகள் நேற்று (29) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only