Tamil Mirror - October 15, 2021
Tamil Mirror - October 15, 2021
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
October 15, 2021
விலைகள் அதிகரித்தமை அரசாங்கத்தின் தவறல்ல
அரசாங்கத்தை நாங்கள் பொறுப்பேற்கும் போது, நாட்டின் பொருளாதார வேகம் 2.2 க்கு குறைந்து இருந்தது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் காமினி லொக்குகே, பொருள்களின் விலைகள் அதிகரித்தமை அரசாங்கத்தின் தவறல்ல என்றார்.
1 min
இந்திய இராணுவ பிரதானி வருகையில் பாரிய சந்தேகம் மறைந்து உள்ளது
பிராந்தியத்திலுள்ள பெறுமதிக்க சொத்துகளை கொள்ளையிடுவதற்கே இந்திய இராணுவ பிரதானி இலங்கைக்கு வந்துள்ளார். ஆனால், யுத்தக் காலத்தில் கூட இவர் இலங்கைக்கு வரவில்லை முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.
1 min
நான்கு முறை முதலமைச்சர்
இன்னும் முதலமைச்சராக உணர்வதாக கூறிய தேவேந்திர பட்னாவிசுக்கு சரத்பவார் பதிலடி கொடுத்துள்ளார். 4 தடவை முதலமைச்சராக பதவி வகித்த நான் அப்படி உணரவில்லை என்றார்.
1 min
ஆர்யன் கானின் பிணை மனு 20ஆம் திகதி தீர்ப்பு
சொகுசு கப்பல் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் பிணை மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி வழங்கப்படும் என மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only