Tamil Mirror - September 09, 2021
Tamil Mirror - September 09, 2021
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
September 09, 2021
மஸ்கெலியாவில் தடுப்பூசி செலுத்தல் 85 சதவீதம் பூர்த்தி
மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு 85 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, மஸ்கெலியா பொதுச் சுகாதார வைத்திய அதிகார பிரிவின், வைத்திய அதிகாரி வைத்தியர் துரைசாமிபிள்ளை சந்திரராஜன் தெரிவித்தார்.
1 min
எங்களது திட்டங்களை தி.மு.க புறக்கணிக்கிறது குற்றம் சாட்டுகிறார் பழனிசாமி
அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம் கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
1 min
கோலி இருக்கும் வரை டெஸ்ட் கிரிக்கெட் வாழும்
"இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களின் மதிப்பையும், ஆதரவையும் கோலி பெற்றுவிட்டார். அவருக்காக விளையாட ஏனைய வீரர்கள் விரும்புகிறார்கள். அவரின் தலைமையை விரும்புகிறார்கள்" என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.
1 min
அமெரிக்க ஓபன் டெனிஸ் மெட்வதேவ், ஷபலென்கா அரையிறுதிக்கு தகுதி
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்றுவரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டெனிஸ் போட்டிகளின் அரையிறுதிக்கு ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் மற்றும் பெண்கள் ஒற்றையரில் பெலாரஸின் அரைனா ஷபலென்கா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only