Tamil Mirror - April 23, 2021Add to Favorites

Tamil Mirror - April 23, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 23, 2021

சம்பந்தன், சுமந்திரன், ஹக்கீமை அழித்துவிட்டு 'பிரபா, சஹ்ரானை உருவாக்க முயற்சி'

ஹிட்லர் போன்று செயற்படுவதாக சஜித் குற்றச்சாட்டு

சம்பந்தன், சுமந்திரன், ஹக்கீமை அழித்துவிட்டு 'பிரபா, சஹ்ரானை உருவாக்க முயற்சி'

1 min

பழிவாங்கல்கள் காணப்பட்டால் 'எதிர்காலம் சிறக்காது'

பழிவாங்கல்கள் காணப்பட்டால் நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையாதெனத் தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவைப் பயன்படுத்தி அநாவசியமான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்வதைக் கண்டிப்பதாகவும் உயர்நீதிமன்ற அதிகாரத்தை மீறி ஜனாதிபதி ஆணைக்குழு செயற்படுவதென்பது சட்டவிரோதமானதெனவும் தெரிவித்தார்.

பழிவாங்கல்கள் காணப்பட்டால் 'எதிர்காலம் சிறக்காது'

1 min

கரைதுறைப்பற்று பிரதேச சபை மீண்டும் கூட்டமைப்பு வசமானது

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவு செய்யப்பட்ட நிலையில், சபையை மீளவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக் கைப்பற்றிக்கொண்டது.

கரைதுறைப்பற்று பிரதேச சபை மீண்டும் கூட்டமைப்பு வசமானது

1 min

யாழ். நகரம் சுத்தப்படுத்தல்

யாழ். நகரின் மத்தி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள், வியாபார நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகள் என்பவற்றைக் கழுவிச் சுத்தம் செய்து, கிருமி தொற்று நீக்கி மருந்துகள் விசிறும் பணிகளில் இராணுவத்தினர், நேற்று (22) ஈடுபட்டனர்.

யாழ். நகரம் சுத்தப்படுத்தல்

1 min

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

திருகோணமலை சம்பூர், கொக்கட்டி கட்டைக்குளம் காட்டுப்பகுதியில் மறைமுகமாக இயங்கிவந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை, சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டீ. எம்.டீ.வீ.தயாரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டனர்.

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

1 min

சம்மாந்துறை பஸ் டிப்போ வேறு இடத்துக்கு மாற்றப்படாது

சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் டிப்போவை, அவ்விடத்திலேயே தொடர்ந்து நடத்துமாறும் அதனை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டாமென்றும், போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே அறிவுறுத்தியுள்ளார்.

சம்மாந்துறை பஸ் டிப்போ வேறு இடத்துக்கு மாற்றப்படாது

1 min

10 மணித்தியாலங்களுக்குள் 'தீர்வின்றேல் போராட்டம்'

திருநாவற்குளம் பாதுகாப்பற்ற ரயில் கடவைக்கு, இனிவரும் 10 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு ஊழியர் ஒருவரை நியமிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

10 மணித்தியாலங்களுக்குள் 'தீர்வின்றேல் போராட்டம்'

1 min

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் பொதுமக்கள் அலட்சியம்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில், கல்முனை மக்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர் எனக் குற்றஞ்சாட்டிய கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி, இது இந்தியா போன்று பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம் எனவும் எச்சரித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் பொதுமக்கள் அலட்சியம்

1 min

ஆசிரியர்களின் போராட்டத்துக்குப் பலன்; பஸ் சேவை மீள ஆரம்பம்

இராகலை நகரில் இருந்து புரூக்சைட் சந்தி ஊடாக கோணப்பிட்டிய குட்வூட்டுக்கான பஸ் சேவை, நேற்று (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் போராட்டத்துக்குப் பலன்; பஸ் சேவை மீள ஆரம்பம்

1 min

இனவாதத்தை முதன்மைப்படுத்தி அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியாது'

இனவாதத்தை முதன்மைப்படுத்தி நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்ல முடியாது என்று தெரிவித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, பெருந்தோட்ட மலையக மாணவர்கள் ஏனைய மாணவர்களைப்போல் கல்வியில் மட்டுமன்றி, விளையாட்டுத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இனவாதத்தை முதன்மைப்படுத்தி அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியாது'

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All