Tamil Mirror - April 21, 2021Add to Favorites

Tamil Mirror - April 21, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 3 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year$356.40 $12.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 21, 2021

'அஸ்ட்ரா செனெக்காவுக்கு பதில் தரமற்ற சைனபோம்?'

இந்தியத் தயாரிப்பான அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எப்போது செலுத்தப்படுமென அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ், அஸ்ட்ரா செனெக்கா கிடைக்காத பட்சத்தில், தரமற்ற சைனபோம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்த அரசாங்கம் தயாராகி வருகிறதா எனவும் வினவினார்.

'அஸ்ட்ரா செனெக்காவுக்கு பதில் தரமற்ற சைனபோம்?'

1 min

3ஆவது அலை குறித்து ' வீண் அச்சம் வேண்டாம்'

சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலம் ஆரம்பிப்பதற்கு முன்னரே, கொரோனா தொற்றுப் பரவல் குறித்து சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்திருந்ததுடன், சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

3ஆவது அலை குறித்து ' வீண் அச்சம் வேண்டாம்'

1 min

இணையத்தளங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டமூலம்

இணையத்தளம் ஊடாகப் பரப்பப்படும் போலித் தகவல்கள் மற்றும் திசை திருப்புவதுமான சிறு தகவல்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இணையத்தளங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டமூலம்

1 min

விஜயதாஸ ராஜபகஷவின் மகன் ரகித்தவுக்கு பிணை

விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவின் மகனான சட்டத்தரணி ரகித்த நிர்மலவை, ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல, கொழும்பு மேலதிக நீதவான் டீ. பிரகாரன், நேற்று (20) உத்தரவிட்டுள்ளார்.

விஜயதாஸ ராஜபகஷவின் மகன் ரகித்தவுக்கு பிணை

1 min

அம்பாறை மாவட்டத்தில் 80,000 ஹெக்டயரில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்

அம்பாறை மாவட்டத்தில் சுமார் 80,000 ஹெக்டயர் விவசாய நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை பண்ணப்படவுள்ளதாக மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம். எஸ்.ஏ.கலீஸ் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் 80,000 ஹெக்டயரில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்

1 min

2,754 ஏக்கர் சிறுபோக நெற்செய்கைக்காக வவுனிக்குளம் திறப்பு

முல்லைத்தீவில் சிறுபோக நெற்செய்கைக்காக வவுனிக்குள நீர் நேற்றுமுன்தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. கடந்த 07ஆம் திகதி முல்லைத்தீவு மேலதிக மாவட்டச்செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் வவுனிக்குளத்துக்கான சிறுபோக நெற்செய்கைக் கூட்டம் நடைபெற்றது.

2,754 ஏக்கர் சிறுபோக நெற்செய்கைக்காக வவுனிக்குளம் திறப்பு

1 min

மட்டு. சீயோன் தேவாலயத்துக்கு காவிந்த, அப்புஹாமி விஜயம்

ஈஸ்டர் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான டொக்டர் காவிந்த ஜயவர்த்தன, ஹெட்ட அப்புஹாமி ஆகியோர் நேற்று விஜயம் செய்தனர்.

மட்டு. சீயோன் தேவாலயத்துக்கு காவிந்த, அப்புஹாமி விஜயம்

1 min

‘கிராமத்துடன் கலந்துரையாடல்' மே நடுப்பகுதியில் ஜனாதிபதி மட்டக்களப்பில்

ஜனாதிபதியின் கிராமத்துடன் கலந்துரையாடல்' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மக்களை சந்திப்பதற்காக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, மே மாதம் முதற் பகுதியில் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

‘கிராமத்துடன் கலந்துரையாடல்' மே நடுப்பகுதியில் ஜனாதிபதி மட்டக்களப்பில்

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All