Tamil Mirror - April 20, 2021

Tamil Mirror - April 20, 2021

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year$356.40 $12.99
Buy this issue $0.99
In this issue
April 20, 2021
தற்போதைய அரசாங்கத்தின் விசாரணைகளில் ஆயர்கள் அதிருப்தி
கத்தோலிக்கப் பாடசாலைகளுக்கு விடுமுறை. நாளைக் காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலிக்கு வேண்டுகோள்

1 min
விசாரணைகளால் சஹ்ரான் குழுவுக்குக் குழப்பம்'
2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு இதுவே காரணம் என்கிறார் ஆயர் வலன்ஸ் மெண்டிஸ்

1 min
'போலி செய்திகளை தடுக்கப் புதிய சட்டம்'
சமூகவலைத்தளங்களில் பரப்பப்படும் போலியான செய்திகளுக்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி, போலியான தகவல்கள் பகிரப்படுவதைத் தடுக்கப் புதிய சட்டமொன்று கொண்டுவரப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

1 min
கொழும்புத் துறைமுக நகரம்; 'முழுமையாக நிறைவடைய 20 வருடங்களாகும்
வருடத்தின் நடுப்பகுதியில் கடற்கரைக்குச் செல்லலாம்'

1 min
கொச்சிக்கடையில் விசேட போக்குவரத்துத் திட்டம்
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தை அண்மித்து இன்றும் (20) மாலை 4 மணி முதல் நாளை (21) நண்பகல் 12 மணிவரையில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 min
விவேக்கின் நினைவாக காரைதீவில் மரநடுகை
தென்னிந்திய நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும், இந்திய முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் கனவுக்கு உயிரூட்டும் முகமாகவும் காரைதீவு பிரதேச சபை வளாகத்தில் நேற்று (19) காலை மரக்கன்று நாட்டப்பட்டது.

1 min
ஸ்ரீநகர் மக்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம்
பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, வவுனியா, ஸ்ரீநகர் கிராம மக்களால், வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், நேற்று (19), மனிதச் சங்கிலிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

1 min
சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக 'சட்ட நடவடிக்கை எடுக்கவும்'
சித்திரைப் புத்தாண்டு விடுமுறையில் சுற்றுலா மேற்கொண்டவர்கள், பிரதான ஆறுகள் உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களில் கழிவுகளை வீசி எறிந்து சென்றுள்ளதால், சுற்றுலாத் தளங்கள் மாசடைந்துள்ளதாக, சூழலியலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

1 min
ஐக்கிய மக்கள் சக்தியின் பொல்கஹவெல் அலுவலகம் திறப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் பொல்கஹவெல தேர்தல் தொகுதிக்கான பிரதான அலுவலகம், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கவால், நேற்று முன்தினம் (18) திறக்கப்பட்டது.

1 min
519 கர்ப்பிணிகளுக்கு சத்துணவு வழங்க நடவடிக்கை
கொட்டகலை, லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில், 519 கர்ப்பிணிகளுக்கு சத்துணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதற்காக 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.

1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only