Tamil Mirror - April 09, 2021Add to Favorites

Tamil Mirror - April 09, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 8 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 09, 2021

திருமதி உலக அழகி....

கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸாரால் நேற்று (08) பிற்பகல் கைது செய்யப்பட்ட மேற்படி இருவரும், விசாரணைகளின் பின்னர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்று, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

திருமதி உலக அழகி....

1 min

கொளத்தூரில் வாக்குப் பதிவு வீழ்ச்சி; ஸ்டாலினுக்குப் பாதிப்பு?

திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் ஸ்டாலின், சட்ட சபைத் தேர்தலில் இரண்டு முறை, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கொளத்தூரில் வாக்குப் பதிவு வீழ்ச்சி; ஸ்டாலினுக்குப் பாதிப்பு?

1 min

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் முயற்சி

இலங்கையில் Safe and Resilient Migrant Workers (SRMW) என்ற பெயரில் பாதுகாப்பு மற்றும் நெகிழ்திறன் புலம்பெயர் தொழிலாளர்கள் என்ற செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு சுவிஸ் மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் கைகோர்த்துள்ளன.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் முயற்சி

1 min

ராகுல், பிரியங்கா பிரசாரத்துக்கு செல்லாதது வேறு காரணம்

மேற்கு வங்க தேர்தலில் காங்கிரஸின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் இதுவரை பிரசாரம் செய்யவில்லையென தெரிவிக்கப்பட்டபோதும் இதுகுறித்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வட்டாரம் கூறும்போது, "தேசிய கட்சியான காங்கிரஸுக்கு மத்தியில் ஆட்சி அமைப்பதே எங்கள் முக்கிய குறிகோள்” எனத் தெரிவித்துள்ளனர்.

ராகுல், பிரியங்கா பிரசாரத்துக்கு செல்லாதது வேறு காரணம்

1 min

தி.மு.க செயலாளருக்கு கொரோனா

திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா எனத் தகவல் வெளியானது வதந்தி என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ்' என்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

தி.மு.க செயலாளருக்கு கொரோனா

1 min

இந்தியர்களுக்குத் தடை விதித்தது நியூஸிலாந்து

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவிலிருந்து நியூஸிலாந்து நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்குத் தடை விதித்தது நியூஸிலாந்து

1 min

வன்புணர்வு பாதிக்கப்பட்டவரை சாடியதற்காக விமர்சிக்கப்படும் பிரதமர் இம்ரான் கான்

வன்புணர்வு மன்னிப்புக் கோரல் ஆளராக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மனித உரிமைகள் குழுக்கள் சாடியுள்ளன.

வன்புணர்வு பாதிக்கப்பட்டவரை சாடியதற்காக விமர்சிக்கப்படும் பிரதமர் இம்ரான் கான்

1 min

ஐ.பி.எல் இன்று ஆரம்பிக்கின்றது

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு 20 தொடரான, இந்தியன் பிரீமியர் லீக்கானது (ஐ.பி.எல்) இன்று ஆரம்பிக்கின்றது. நடப்புச் சம்பியன்களான மும்பை இந்தியன்ஸுக்கும், றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருக்கு மிடையே சென்னையில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியுடனேயே ஐ.பி.எல்லின் 14ஆவது பருவகாலம் ஆரம்பிக்கின்றது.

ஐ.பி.எல் இன்று ஆரம்பிக்கின்றது

1 min

தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரை வென்ற பாகிஸ்தான்

தென்னாபிரிக்காவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரை வென்ற பாகிஸ்தான்

1 min

தகவல் கசிவால் பாதிக்கப்பட்ட பயனர்களை எச்சரிக்கத் திட்டமிடாத பேஸ்புக்

ஒரு வசதியொன்றைப் பயன்படுத்தி 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட 530 மில்லியன் பயனர்களுக்கும் அதிகமான தகவல்கள், தரவுத்தளமொன்றில் பகிரங்கப்படுத்தப்பட்ட நிலையில், இவர்களுக்கு அது பற்றிக் குறிப்பிடாத பேஸ்புக், அவ்வாறு செய்யும் திட்டங்களைக் கொண்டிருக்கவில்லையென பேஸ்புக்கின் பேச்சாளரொருவர், நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

தகவல் கசிவால் பாதிக்கப்பட்ட பயனர்களை எச்சரிக்கத் திட்டமிடாத பேஸ்புக்

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All