Tamil Mirror - April 02, 2021
Tamil Mirror - April 02, 2021
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
April 02, 2021
புதுவருடக் காலத்தில் 'கொழும்பில் களியாட்டங்கள், கொண்டாட்டங்களுக்குத் தடை'
சித்திரைப் புத்தாண்டுக் காலப்பகுதியில், கொழும்பில் களியாட்டங்கள், கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி, பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப் போவதில்லை எனத் தெரிவித்தார். தமிழ் சிங்கள புதுவருட காலப் பகுதியில், கொழும்பில் பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
1 min
அடிப்படைவாதக் கருத்துகளைப் பரப்பிய நால்வர் கைது
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் அடிப்படைவாதக் கருத்துக்களை, சமூகவலைத்தளங்களில் பரப்பினர் என்றக் குற்றச்சாட்டில் நால்வர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
1 min
சுங்கப்பிரிவில் புதிய களஞ்சியத் தொகுதி
இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு தரச்சான்றிதழ் கிடைக்கும் வரையில், அவற்றை சுங்கப் பிரிவில் வைத்திருப்பதற்காக, புதிய களஞ்சியத் தொகுதியொன்றை அமைப்பதுத் தொடர்பில் இலங்கை சுங்கப் பிரிவு கவனம் செலுத்தியுள்ளது.
1 min
200 மில்லியன் பெறுமதியான மஞ்சள், கஞ்சா படையினரால் மீட்பு
மன்னார் கடற்பரப்பினூடாக சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சுமார் 200 மில்லியன் ரூபாய் பெறுமதியான மஞ்சள், கஞ்சா என்பவற்றை, பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
1 min
ஜனநாயக ரீதியாகச் செயற்படும் அமைப்புகளை 'தடை செய்வதை மீள் பரிசீலிக்கவும்
அரசாங்கத்திடம் வேண்டுகோள்
1 min
முல்லைத்தீவில் இடிந்து விழும் வீட்டுத் திட்டங்கள்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட தச்சடம்பன் புதிய நகர் கிராமத்தில் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடொன்றின் கூரை உடைந்து வீழ்ந்துள்ளது.
1 min
விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நீதி கோரி சவப்பெட்டியுடன் வீதிமறியல்
இய்துல்சலாம் யாசீம், எப்.முபாரக், அச்சுதன்
1 min
நுவரெலியாவிலுள்ள அரச வங்கிகளின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச வங்கிகளின் ஊழியர்கள், நாடளாவிய ரீதியில், நேற்று (1) ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த நிலையில், அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், நுவரெலியா, மாத்தளை கிளை அரச வங்கிகளின் ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
தனியார் பஸ் சாரதிகளுக்கு அலைபேசி பேசத் தடை
எம்.ஏ.எம்.ஹசனார்
1 min
ரஃபேல் விமானங்கள் மூன்று வந்தடைந்தன
பிரான்ஸிலிருந்து ரஃபேல் போர் விமானங்கள் மூன்று குஜராத் மாநிலத்துக்கு நேற்று வந்து சேர்ந்தன என்று இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only