Tamil Mirror - March 31, 2021Add to Favorites

Tamil Mirror - March 31, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 31, 2021

வீதியோரத்தில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய கார்

திருகோணமலை கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றுடன் காரொன்று மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், , சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வீதியோரத்தில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய கார்

1 min

நுண்நிதிக் கடனை நிறுத்தக் கோரி முல்லை பெண்கள் ஆர்ப்பாட்டம்

நுண்நிதிக் கடனை நிறுத்தக் கோரி, முல்லைத்தீவில் நேற்று (30) வெவ்வேறு அமைப்பினரால் ஏற்பாடு செய்த இரண்டு கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

நுண்நிதிக் கடனை நிறுத்தக் கோரி முல்லை பெண்கள் ஆர்ப்பாட்டம்

1 min

'தேசிய நீர்வழங்கல் திட்டத்தில் 'எம் மக்களை உள்வாங்கவும்'

பெருந்தோட்டப் பகுதிகளில் நீர் ஊற்றுகள், நீர்நிலைகள் அதிகமாக இருந்தாலும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியாத அவலநிலை இருந்து வருவதாகச் சுட்டிக்காட்டிய பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், இதனை நிவர்த்தி செய்ய, தேசிய நீர் வழங்கல் அமைச்சு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

'தேசிய நீர்வழங்கல் திட்டத்தில் 'எம் மக்களை உள்வாங்கவும்'

1 min

நாங்கள் முழுமையாக இந்தியாவை ஏற்க வேண்டும்' இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவிப்பு

இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவினது செல்வாக்கும் பலமும் எமக்கு அவசியம் எனத் தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, இந்தியாவை நாங்கள் முழுமையாக ஏற்க வேண்டுமென்றார்.

நாங்கள் முழுமையாக இந்தியாவை ஏற்க வேண்டும்' இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவிப்பு

1 min

பாரம்பரிய உணவுப் பழக்கங்களை 'அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்'

பாரம்பரிய உணவுப் பழக்கங்களை, அடுத்த தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டுமென, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.

பாரம்பரிய உணவுப் பழக்கங்களை 'அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்'

1 min

உயிர்ப்பலி 500ஆக உயர்ந்தது

மியான்மரில் கடந்த மாதம் முதலாம் திகதி ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் 500க்கும் அதிகமான மக்கள் தற்போது கொல்லப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளுக்கான உதவிச் சங்கம் தெரிவித்துள்ளது.

உயிர்ப்பலி 500ஆக உயர்ந்தது

1 min

அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை

அரசாங்கமொன்றை அமைப்பதற்கான பிரதிநிதி தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துரையாடல்களை இஸ்ரேலிய ஜனாதிபதி லுவென் லிவ்லின் ஆரம்பிக்கவுள்ளதாக பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை

1 min

'துப்புரவுத் தொழிலாளர்கள் நாங்கள்'

அரசியல் சாக்கடையின் துப்புரவுத் தொழிலாளர்கள் நாங்கள் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

'துப்புரவுத் தொழிலாளர்கள் நாங்கள்'

1 min

பங்களாதேஷுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து

பங்களா தேஷுக்கெதிரான இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் வென்றிருந்த நியூசிலாந்து, நேப்பியரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே, இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க தொடரைக் கைப்பற்றியது.

பங்களாதேஷுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து

1 min

இலங்கை எதிர் மேற்கிந்தியத் தீவுகள்: 2ஆவது டெஸ்டில் இரண்டு அணிகளும் போராட்டம்

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்டில் இரண்டு அணிகளும் போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன.

இலங்கை எதிர் மேற்கிந்தியத் தீவுகள்: 2ஆவது டெஸ்டில் இரண்டு அணிகளும் போராட்டம்

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All