Tamil Mirror - March 30, 2021Add to Favorites

Tamil Mirror - March 30, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 12 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 30, 2021

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயை 'வைத்திருக்க இடமில்லாத காரணத்தால் விடுவித்தோம்'

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயை வைத்திருக்க இடமின்மை காரணமாகவே, சுங்கத்திலிருந்து தேங்காய் எண்ணெய் கொள்கலன் விடுவிக்கப்பட்டதே அன்றி அது விற்பனைக்காகவல்ல எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம், இந்த எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் பொருள்கள் உள்ளமையைக் கண்டறிந்தது அரசாங்கமே அன்றி எதிர்கட்சி அல்ல என்றார்.

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயை 'வைத்திருக்க இடமில்லாத காரணத்தால் விடுவித்தோம்'

1 min

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னாலுள்ள சக்திகளை 'வெளிக்கொணர வேண்டும்' என்பது நிரபராதிச் சமூகங்களின் எதிர்பார்ப்பு என்கிறார் ரிஷாட்

சிறுபான்மைச் சமூகங்களை அடக்கியாள்வதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருந்த இனவாதச் சக்திகள், ஈஸ்டர் தாக்குதலை அரசியல் விளம்பரமாகத் தொடர்ந்தும் பாவித்து வருவதாகவும் இதிலுள்ள பின்புலச் சக்திகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் என்பதே நிரபராதிச் சமூகங்களின் எதிர்பார்ப்பாகும் என்றும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னாலுள்ள சக்திகளை 'வெளிக்கொணர வேண்டும்' என்பது நிரபராதிச் சமூகங்களின் எதிர்பார்ப்பு என்கிறார் ரிஷாட்

1 min

ஆழ்கடலில் திருட்டு; மீனவர்கள் கவலை

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் வலைகள், ஆழ்கடலில் வைத்து திருடப்படுவதாக, பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆழ்கடலில் திருட்டு; மீனவர்கள் கவலை

1 min

மலையகப் பெண்களுக்கு இ.தொ.காவே 'சமவுரிமையைப் பெற்றுக்கொடுத்தது' பதுளை மகளிர்தின விழாவில் செந்தில் தொண்டமான் தெரிவிப்பு

ஆண்களை போன்று பெண்களுக்கும் உலகில் முதல் முறையாக சம சம்பளத்தை வாங்கிக்கொடுத்தவர் சௌமியமூர்த்தி தொண்டமான்தான். சௌமியமூர்த்தி தொண்டமானின் வழியில், ஆறுமுகன் தொண்டமான் தொடர்ந்தார். இதன்தொடர்ச்சியாக, பெண்களுக்காக இ.தொ.கா குரல் கொடுக்குமென பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும் இ.தொ.காவின் உபத் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

மலையகப் பெண்களுக்கு இ.தொ.காவே 'சமவுரிமையைப் பெற்றுக்கொடுத்தது' பதுளை மகளிர்தின விழாவில் செந்தில் தொண்டமான் தெரிவிப்பு

1 min

சூயஸ் கால்வாய் கப்பலால் திருப்பூரில் ஆடை உற்பத்தி பாதிப்பு?

திருப்பூரில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பெனியன்கள் உள்ளிட்ட ஆடைகள் ஐரோப்பா நாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சூயஸ் கால்வாய் கப்பலால் திருப்பூரில் ஆடை உற்பத்தி பாதிப்பு?

1 min

பஹ்ரேய்ன் குரான் பிறீ வென்றார் ஹமில்டன்

பஹ்ரேய்ன் குரான் பிறீயில், றெட் புல் அணியின் ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பனை வெற்றி பெறாமல் தடுத்து, மெர்சிடீஸ் அணியின் லூயிஸ் ஹமில்டன் அபார வெற்றி பெற்றிருந்தார்.

பஹ்ரேய்ன் குரான் பிறீ வென்றார் ஹமில்டன்

1 min

மொஸாம்பிக்கில் தாக்குதல்

வடக்கு நகரமான பல்மாவில், தாக்குதல் ஒன்றில், இவ்வாரம் டசின் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மொஸாம்பிக் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதில், வெளியேற முயல்கையில் வாகனத் தொடரணி தாக்கப்பட்டு கொல்லப்பட்ட ஏழு பேரும் உள்ளடங்குகின்றனர்.

மொஸாம்பிக்கில் தாக்குதல்

1 min

பங்களாதேஷில் பாகிஸ்தான் இராணுவத்தின் இனவழிப்பை நினைவுகூர்ந்து ஆர்ப்பாட்டம்

பங்களாதேஷில் 1971ஆம் ஆண்டு, பாகிஸ்தான் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பை நினைவுகூரும் வகையில், பெல்ஜியத் தலைநகர் ப்ரஸெல்ஸிலுள்ள ஐரோப்பிய நிறுவனங்களின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. 1971ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஆயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

பங்களாதேஷில் பாகிஸ்தான் இராணுவத்தின் இனவழிப்பை நினைவுகூர்ந்து ஆர்ப்பாட்டம்

1 min

இங்கிலாந்துக்கெதிரான தொடரை கைப்பற்றிய இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வென்றிருந்த நிலையில், புனேயில் நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது போடியை வென்றமையைத் தொடர்ந்தே, 2-1 என தொடரை இந்தியா கைப்பற்றியது.

இங்கிலாந்துக்கெதிரான தொடரை கைப்பற்றிய இந்தியா

1 min

மாஸ்டர் நடிகை அட்டகாசம்

தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் நாயகி மாளவிகா மோகனன் தற்போது அனைத்து ரசிகர்களுக்கும் பரிச்சயமான ஒருவராக மாறிவிட்டார்.

மாஸ்டர் நடிகை அட்டகாசம்

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All