Tamil Mirror - March 24, 2021Add to Favorites

Tamil Mirror - March 24, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 24, 2021

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் உண்ணாவிரதம் நிறைவு

திருகோணமலை சிவன் கோவிலின் முன்றலில் முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம், நேற்று (23) மாலை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் உண்ணாவிரதம் நிறைவு

1 min

தண்ணிமுறிப்பு தமிழ் மக்களின் நிலங்களும் சுவீகரிப்பு

மேலும் 400 ஏக்கர் நிலங்கள் பறிபோகும் அபாயம்

தண்ணிமுறிப்பு தமிழ் மக்களின் நிலங்களும் சுவீகரிப்பு

1 min

தெரு நாய்களுக்கு விசர்நோய்க்கான தடுப்பு மருந்தேற்றல்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், தெரு நாய்களுக்கு விசர்நோய்க்கான தடுப்பு மருந்தேற்றும் நடவடிக்கைகள், நேற்று (23) நடைபெற்றன.

தெரு நாய்களுக்கு விசர்நோய்க்கான தடுப்பு மருந்தேற்றல்

1 min

அம்பாறை மாவட்டத்தில் மேலும் 24 பாடசாலைகள் தரமுயர்வு

அம்பாறை மாவட்டத்தில் மேலும் 24 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் மேலும் 24 பாடசாலைகள் தரமுயர்வு

1 min

சந்தாங்கேணி மைதான உள்ளக விளையாட்டரங்கு ஏற்பாடுகள் பூர்த்தி

விளையாட்டுத்துறை அமைச்சின் 170 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில், கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டரங்கின் நிர்மாணப் பணிகளை, அடுத்த சில தினங்களில் ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சந்தாங்கேணி மைதான உள்ளக விளையாட்டரங்கு ஏற்பாடுகள் பூர்த்தி

1 min

'அழகுசாதனப் பொருள்களின் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு'

அழகுசாதனப் பொருள்களின் இறக்குமதியை முறையாகக் கட்டுப்படுத்துவதற்கு, சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி முடிவொன்றை எடுக்கவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

'அழகுசாதனப் பொருள்களின் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு'

1 min

'ரூ.1,000யை காண்பித்து அழித்துவிடாதீர்கள்'

அரசாங்கமும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள், பெருந்தோட்டக் கம்பனிகள் ஆகியன 1,000 ரூபாயை வழங்குவது போல் பாசாங்கு செய்து, பெருந்தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றுகின்றன எனக் குற்றஞ்சாட்டிய கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், 1,000 ரூபாயை காண்பித்து, பெருந்தோட்டத்துறையை அழித்துவிடாதீர்கள் என்றார்.

'ரூ.1,000யை காண்பித்து அழித்துவிடாதீர்கள்'

1 min

மாகுடுகலை போராட்டத்துக்கு பலமுனை ஆதரவு

இராகலை மாகுடுகலை தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்துக்கு, வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்களும் ஆதரவுத் தெரிவித்துள்ளனர்.

மாகுடுகலை போராட்டத்துக்கு பலமுனை ஆதரவு

1 min

சப்ரகமுவவில் நன்னீர் மீன்வளர்ப்பு அபிவிருத்தி

சிவாணிஸ்ரீ

சப்ரகமுவவில் நன்னீர் மீன்வளர்ப்பு அபிவிருத்தி

1 min

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டில் பின்தங்கியுள்ள இலங்கை

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்டின் இரண்டாம் நாள் முடிவில் பின்தங்கியவாறு இலங்கை காணப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டில் பின்தங்கியுள்ள இலங்கை

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All