Tamil Mirror - March 23, 2021Add to Favorites

Tamil Mirror - March 23, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 23, 2021

ஆயிரத்துக்கு எதிரான மனு வெள்ளியன்று ஆராய நீதிமன்றம் தீர்மானம்

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டுள்ள அதி விஷேட வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யும் வகையில் எழுத்தாணை ஒன்றைப் பிறப்பிக்கக் கோரி, 20 பெருந்தோட்ட கம்பனிகள் தாக்கல் செய்த ரீட் மனுவை, இம்மாதம் 26ஆம் திகதி பரிசீலனைக்கு எடுக்க, மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று (22) தீர்மானித்தது.

ஆயிரத்துக்கு எதிரான மனு வெள்ளியன்று ஆராய நீதிமன்றம் தீர்மானம்

1 min

நெதர்லாந்து தூதுவர் கள விஜயம்: மாவட்ட சுகாதார உயரதிகாரிகள் மாயம்

மத்திய சுகாதார அமைச்சால், நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வடக்குக்கான சிறப்பு மகப்பேற்று விடுதியின் நிர்மாணப்பணி முன்னேற்றத்தைப் பார்வையிடுவதற்காக, நெதர்லாந்துத் தூதுவர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு, நேற்று முன்தினம்(21) விஜயம் மேற்கொண்டார்.

நெதர்லாந்து தூதுவர் கள விஜயம்: மாவட்ட சுகாதார உயரதிகாரிகள் மாயம்

1 min

ரூ.5,000 போலி நாணயத்தாள்களுடன் கடை ஊழியர் கைது; உரிமையாளர் ஓட்டம்

மட்டக்களப்பு, ஓட்டமாவடி பகுதியிலுள்ள கடையொன்றில், 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத் தாள்களை வைத்திருந்த கடையின் ஊழியர் ஒருவரை, நேற்று முன்தினம் (21) இரவு விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

ரூ.5,000 போலி நாணயத்தாள்களுடன் கடை ஊழியர் கைது; உரிமையாளர் ஓட்டம்

1 min

பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மாணவர்களால் பதற்றம்

வவுனியா, மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுநர்களை மீள நியமிக்குமாறு கோரி, மடுக்கந்தை தேசிய பாடசாலை மாணவர்களால் நேற்று (22), வவுனியா தெற்கு பிரதேச செயலகம் முற்றுகையிடப்பட்டது.

பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மாணவர்களால் பதற்றம்

1 min

புத்தாண்டு வியாபாரத்தில் வர்த்தகர்கள் குறியாக இருந்தால் கொரோனாவை தடுக்க முடியாது

சுகாதார வைத்திய அதிகாரி எச்சரிக்கை

புத்தாண்டு வியாபாரத்தில் வர்த்தகர்கள் குறியாக இருந்தால் கொரோனாவை தடுக்க முடியாது

1 min

கப்பல்துறையில் 'தேசிய மகிழ்ச்சி தினம்' கொண்டாட்டம்

கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'தேசிய மகிழ்ச்சி தின விழா', கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர். ஸ்ரீதர் தலைமையில், திருகோணமலை கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலையில், அண்மையில் நடைபெற்றது.

கப்பல்துறையில் 'தேசிய மகிழ்ச்சி தினம்' கொண்டாட்டம்

1 min

வெறுக்கத்தக்க வெளியீடுகளைத் தடுப்பது குறித்து

விசேட செயலமர்வு

வெறுக்கத்தக்க வெளியீடுகளைத் தடுப்பது குறித்து

1 min

ஆபத்தான இடங்களை கண்டறிய நடவடிக்கை

பதுளை மாவட்டத்தில், வீதி போக்குவரத்துக்கு ஆபத்தாக அமைந்துள்ள இடங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணித்துள்ளார்.

ஆபத்தான இடங்களை கண்டறிய நடவடிக்கை

1 min

தமிழர் வாழும் பகுதிகளுக்கு 'ஜி.எஸ் பிரிவுகளை கூட்டுக'

தமிழர்கள் அதிகம் வாழும் பிரதேசங்களிலேயே கிராம உத்தியோகத்தர் (ஜி.எஸ்) பிரிவுகளின் அதிகரிப்பு தேவையாக உள்ளதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவருமான வேலு குமார், எனினும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் அதிகரிப்பு தொடர்பிலான புதிய முன்மொழிவுகளில் அவை உள்வாங்கப்படாது புறக்கணிக்கப்பட்டே உள்ளன என்றும் சாடினார்.

தமிழர் வாழும் பகுதிகளுக்கு 'ஜி.எஸ் பிரிவுகளை கூட்டுக'

1 min

தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம்

தீப்பெட்டி மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து, தமிழகத்தில் நேற்று (21) முதல் வரும் 31ஆம் திகதி வரை 10 நாள்களுக்கு தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.

தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம்

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All