Tamil Mirror - February 26, 2021
Tamil Mirror - February 26, 2021
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year$356.40 $12.99
Buy this issue $0.99
In this issue
February 26, 2021
சென்னை-தி.மு.கவுக்கு விருப்பு மனு
சுபமுகூர்த்த நாள் என்பதால், சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனுக்களை பெற, அ.தி.மு.க, தி.மு.க, பா.ம.க, ஆகிய கட்சிகளின் தலைமை அலுவலகங்களில், ஆயிரக்கணக்கானோர் நேற்றுமுன்தினம் (24) குவிந்தனர். கட்சியினர் தங்கள் வாகனங்களை, சாலையிலேயே நிறுத்தியதால், சென்னை, அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
1 min
அவுஸ்திரேலியாவை மீண்டும் வென்ற நியூசிலாந்து
நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டித் தொடரில், டுனெடினில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் நியூசிலாந்து வென்றது.
1 min
நியூசிலாந்து-குப்பையால் தப்பினார்
சரக்கு கப்பலிலிருந்து வீழ்ந்த அதன் பிரதம பொறியியலாளரொருவர் கடல் குப்பையொன்றின் பகுதியைப் பிடித்தவாறு தப்பியுள்ளதாக அவரது மகன் வெளிப்படுத்தியுள்ளார்.
1 min
இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் 145 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த இந்தியா
இங்கிலாந்துக்கெதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அஹ்மதாபாத்தில் நேற்று முன்தினம் ஆரம்பித்த மூன்றாவது டெஸ்டின் நேற்றைய இரண்டாம் நாளில் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 145 ஓட்டங்களை இந்தியா பெற்றுள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only