Tamil Mirror - February 19, 2021
Tamil Mirror - February 19, 2021
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
February 19, 2021
'ஆமிப் பாலம்' சேதமடைந்ததால் விவசாயிகள் பாதிப்பு
திருகோணமலை, கிண்ணியா அப்துல்லா சேமனார் கட்டு, ஆமிப் பாலம், அண்மையில் பெய்த கனமழை காரணமாகச் சேதமடைந்துள்ளதால், இதனூடாகப் பயணிப்பதில் விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.
1 min
புதுச்சேரி-ராஜீவ் கொலை வழக்கு; 'குற்றவாளிகளை மன்னித்துவிட்டேன்'
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை மன்னித்து விட்டேன் என, ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
1 min
நெஸ்டமோல்ற்றின் SALARY for LIFE திட்டம் ஆரம்பம்
நெஸ்டமோல்ற்று தனது 'SALARY for LIFE' ஊக்குவிப்புத் திட்டத்தை இரண்டாவது ஆண்டாகவும் ஆரம்பித்துள்ளது. இதன் மூலமாக வெற்றியாளராக மாறவுள்ள மற்றுமொரு நுகர்வோருக்கு இப்போட்டியின் விதிமுறைகள், நிபந்தனைகளுக்கு அமைவாக 55 வயது வரை மாதந்தோறும் ரூ.50,000 தொகையையும் வழங்கவுள்ளது.
1 min
நைஜீரியா பாடசாலை மீதான தாக்குதல்: மாணவரைக் கொன்று 42 பேர் கடத்தல்
வட மத்திய நைஜீரிய மாநிலமான நைகரில் உள்ள விடுதிப் பாடசாலை ஒன்றின் மீதான தாக்குதல் ஒன்றில், அடையாளங் காணப்படாத துப்பாக்கிதாரிகள் நேற்று முன்தினம் மாணவர் ஒருவரைக் கொன்றதுடன், 27 மாணவர்கள் உள்ளடங்கலாக 42 பேரைக் கடத்தியுள்ளதாக மாநில ஆளுநர் அபுபக்கர் சனி பெலோ தெரிவித்துள்ளார்.
1 min
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்: இறுதிப் போட்டியில் ஒஸாகா, பிராடி
அவுஸ்தி ரேலிராவின் மெல்பேணில் நடை பெற்றுவரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு, உலகின் மூன்றாம்நிலை வீராங்கனையான நயோமி ஒஸாகா, ஐக்கிய அமெரிக்காவின் ஜெனிஃபர் பிராடி ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர்.
1 min
நியூசிலாந்து அனைத்து பாடசாலைகளிலும் இலவச சனிட்டரி
இவ்வாண்டு ஜூன் மாதத்திலிருந்து அனைத்து நியூசிலாந்து பாடசாலைகளும் சனிட்டரி தயாரிப்புக்களை இலவசமாகக் கொண்டிருக்கும் என அந்நாட்டுப் பிரதமர் ஜசிந்தா ஆர்டன் நேற்று அறிவித்துள்ளார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only