Tamil Mirror - February 16, 2021
Tamil Mirror - February 16, 2021
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
February 16, 2021
முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்தில் 'அரசாங்கம் பொடுபோக்காக நடந்துகொள்கிறது'
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் அரசாங்கம் பொடுபோக்குத்தனமாக நடந்துகொள்வதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சருமான எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.
1 min
வலைரயை அறுத்து தப்பி ஓடிய சிறுத்தை பீதியில் மக்கள்
பொகவந்தலாவை மேற்பிரிவு தோட்டத்தில் 12 அடி நீளமுடைய சிறுத்தையொன்று, சட்டவிரோதமாக விரிக்கப்பட்ட வலையில் சிக்குண்டு இரண்டு மணித்தியாலங்களுக்குப் பின்னர் தப்பிச் சென்றுள்ளதால், தோட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
1 min
மீண்டும் இரண்டு படங்களில் ரஜினி?
ரஜினி நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதத்துக்கு மேல் முடிந்து விட்ட நிலையில் மீதி உள்ள படத்தையும் முடிக்க இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.
1 min
துருக்கி-'ஈராக்கில் 13 பேரை கொன்ற ஆயுததாரிகள்'
வட ஈராக்கிலுள்ள குகையொன்றில், இராணுவ, பொலிஸ் படையினர் உட்பட கடத்தப்பட்ட 13 துருக்கியர்களை குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சியின் (பி.கே.கே) ஆயுததாரிகள் கொன்றதாக துருக்கி அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளனர்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only