Tamil Mirror - February 11, 2021
Tamil Mirror - February 11, 2021
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
February 11, 2021
பொங்கு தமிழ் தூபிக்குள் பிரவேசிக்கத் தடை
வவுனியா நகர சபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபிக்குள் எவரும் பிரவேசிக்க கூடாதெனத் தெரிவித்து, முட்கம்பியால் வேலி அடைக்கப்பட்டுள்ளது.
1 min
பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளது. மாவட்ட த்தின் நாவிதன்வெளி, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சவளக்கடை, மத்திய முகாம் மற்றும் நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
1 min
காரைக்கால்-சசிகலாவின் வருகை அ.தி.மு.கவுக்கு இடியாகும்
சசிகலா விடுதலையானதில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினர்தான் அதிகமாகப் பயம் கொண்டுள்ளனர். ஆளும் அ.தி.மு.க அரசாங்கத்துக்கு இது ஒர் இடியாகத்தான் விழுந்துள்ளதென்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் கூறியுள்ளார்.
1 min
புதுடெல்லி-கொரோனாவை கண்டறிய நாய்களுக்குப் பயிற்சி
இராணுவத்திலுள்ள நாய்களுக்கு, வியர்வை, சிறுநீர் மூலம் கொரோனா வைரஸைக் கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
1 min
பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா: இ-20 ச.போ தொடர் இன்று ஆரம்பிக்கிறது
பாகிஸ்தான், தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, லாகூரில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
1 min
டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறினார் அன்டர்சன்
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில், இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சன் மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only