Tamil Mirror - February 10, 2021
Tamil Mirror - February 10, 2021
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
February 10, 2021
புதுடெல்லி-ஜனாதிபதி ஆட்சி: மனுத் தள்ளுபடி
உத்தர பிரதேசத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து உள்ளதால், மாநில அரசைக் கலைத்து விட்டு, ஜனாதிபதி ஆட்சி அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 min
ஐ. அமெரிக்கா-ட்ரம்ப்பின் தேர்தல் அழைப்பு குறித்து விசாரணை
ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவின் கடந்தாண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கான அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் குறித்து விசாரணையொன்றை அம்மாநில பிரதம எழுதுவினைஞர் அலுவலகம் நேற்று முன்தினம் ஆரம்பித்துள்ளது.
1 min
சண்பிறைட் பிரீமியர் லீக் தொடர் சம்பியனானது வொரியர்ஸ்
கல்முனை சண்பிறைட் கழகத்தின் பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், வொரியர்ஸ் சம்பியனாகியது. கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற ஏழு ஓவர்கள் கொண்ட இம்மென்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் ஹார்ட் ஹிட்டர்ஸை வென்றே வொரியர்ஸ் சம்பியனாகியிருந்தது.
1 min
ஐ. அமெரிக்கா-கடந்தாண்டில் 'அணு, ஏவுகணை திட்டங்களை வடகொரியா மேம்படுத்தியது'
வடகொரியாவா னது சர்வதேசத் தடைகளை மீறி கடந்தாண்டில் தனது அணு, ஏவுகணைத் திட்டங்களைப் பேணியதுடன் மேம்படுத்தியதாகவும், இணையவழி ஹக்கிங் மூலம் திருடப்பட்ட 300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் மூலம் அவற்றுக்கு நிதியளித்துள்ளதாக றொய்ட்டர்ஸால் நேற்று முன்தினம் பார்வையிடப்பட்ட இரகசிய ஐக்கிய நாடுகள் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only