Tamil Mirror - January 27, 2021
Tamil Mirror - January 27, 2021
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
January 27, 2021
மாகாண சபை முறைமை வருமாக இருந்தால் 'மக்கள் கைகளில் ஆட்சிப் பொறுப்பு'
பிள்ளையான் எம்.பி திட்டவட்டம்
1 min
வாகன விபத்து; மரத்தின் கிளை குத்தியதில் சாரதி பலி
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பிரதான வீதியில், மரமொன்றுடன் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், மரத்தின் கிளை குத்தியதால் சாரதி உயிரிழந்துள்ளார்.
1 min
புதுடெல்லி-குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி
குடியரசு தினமான நேற்று புதுடெல்லியில் விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. மத்திய டெல்லிக்குள் விவசாயிகளின் டிராக்டர்கள் நுழையாத வகையில் பல்வேறு தடுப்புகளை பொலிஸார் அமைத்திருந்தனர். குறிப்பாக சிங்கு எல்லையிலிருந்து டெல்லிக்குள் நுழையும் கர்னால் புறவழிச்சாலையில் கனரக வாகனப் பெட்டிகளைக் கொண்டு தற்காலிகச் சுவரை பொலிஸார் அமைத்திருந்தனர்.
1 min
புதுடெல்லி; எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷண் விருது
மறைந்த பாடும் நிலா பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷண் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
பெங்களூர்-சசிகலாவுக்கு இன்று விடுதலை
சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் விதித்த 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்துவிட்டு சசிகலா, இன்றுக் காலை 10 மணிக்கு விடுதலையாகவுள்ளார். அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனையிலேயே விடுதலை செய்யப்படுவதற்கான ஆவணங்களில் கையெழுத்துப் பெற சிறை அதிகார்கள் முடிவெடுத்துள்ளனர்.
1 min
சீனா-தங்கச் சுரங்கத்தில் சடலங்கள் மீட்பு
சீனாவில் தங்கச் சுரங்கம் ஒன்றின் வெடிப்புகளில் கொல்லப்பட்ட மூன்று பணியாளர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only