Tamil Mirror - January 25, 2021
Tamil Mirror - January 25, 2021
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
January 25, 2021
கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு நேபாளம் அனுமதி
இந்தியாவின் ஷீரம் நிறுவனம் தயாரிக்கும் 'கோவிஷீல்ட்' தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்த நேபாள அரசு அனுமதியளித்துள்ளது. அதற்கான தீர்மானம் நேபாள மருந்து நிர்வாக திணைக்களத்தால் எடுக்கப்பட்டது.
1 min
உள்நாட்டு டயர் தொழிற்சாலை விஸ்தரிப்பு
இலங்கையின் குளோபல் இறப்பர் இன்டஸ்ட்ரீஸ், தனது டயர் தொழிற்சாலையை மேலும் விஸ்தரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
1 min
மேலும் இரண்டு விமான சேவைகளுக்கு அனுமதி
இலங்கைக்கு சேவைகளை மேற்கொள்வதற்கு மேலும் இரண்டு விமான சேவைகளுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. அதனூடாக, நாட்டுக்கு சேவை வழங்கும் பதிவு செய்யப்பட்ட விமான சேவைகளின் எண்ணிக்கை சுமார் 40 ஆக அதிகரித்துள்ளது.
1 min
இரண்டாம் ஸ்தானத்தில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை
இரண்டாம் ஸ்தானத்தில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை வெள்ளிக்கிழமை வரை இடம்பெற்ற கொழும்புப் பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்களின் போது, நடப்பு ஆண்டில் இலங்கையின் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகள் 24.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இதனூடாக, ஆண்டின் முதல் 22 நாட்களில் முதலீட்டாளர்கள் 739 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளனர்.
1 min
புதுடெல்லி-குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்களாதேஷ் படை பங்கேற்பு
இந்திய குடியரசு தினத்தையொட்டி நாளை 26ஆம் திகதி புதுடெல்லியில் பிரமாண்டமான விழா நடைபெறுகிறது. இதில் இந்திய முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
1 min
இலங்கைக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து தொடர் போராட்டம்
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இரண்டாவது டெஸ்டின் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் தொடர்ந்து இங்கிலாந்து போராடி வருகின்றது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only