Tamil Mirror - January 11, 2021Add to Favorites

Tamil Mirror - January 11, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

January 11, 2021

முட்டை உற்பத்தியாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு

பாரிய மற்றும் சிறு அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில் இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத்துக்கு ஆலோசனை வழங்கினார்.

முட்டை உற்பத்தியாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு

1 min

'முல்லை நகருக்குள் பஸ்கள் இல்லை'

முல்லைத்தீவு நகருக்குள், பஸ் போக்குவரத்து இடம்பெறுவதில்லையென, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

'முல்லை நகருக்குள் பஸ்கள் இல்லை'

1 min

ரூ.1,000க்கு ஆதரவாக மண்வெட்டியும் களத்தில் குதித்தது

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமாக 1,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் 1,000 ரூபாய் கோரிக்கையிலிருந்து கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் விலகிவிடக் கூடாது என்றும் தெரிவித்து, மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், நுவரெலியா தபால் காரியாலயத்துக்கு முன்பாக, நேற்று (10) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ரூ.1,000க்கு ஆதரவாக மண்வெட்டியும் களத்தில் குதித்தது

1 min

காப்புறுதி நிறுவன ஊழியர்கள் ஐவருக்குத் தொற்று

நாவலப்பிட்டி நகரிலுள்ள காப்புறுதி நிறுவனத்தின் ஊழியர்கள் ஐவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, 50 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று, பஸ்பாகே கோரளை பொதுச் சுகாதார பரிசோதகர் காரியாலய வைத்திய அதிகாரிடபிள்யூ. எஸ்.கே.விக்கிரமகே தெரிவித்தார்.

காப்புறுதி நிறுவன ஊழியர்கள் ஐவருக்குத் தொற்று

1 min

மாற்றத்தை எதிர்பார்க்கும் மத்திய வங்கியின் 2021 ஆம் ஆண்டுக்கான கொள்கை

இலங்கை மத்திய வங்கி தனது 2021 ஆம் ஆண்டுக்கான கொள்கைத் திட்டத்தில், வட்டி வீதங்களை ஒற்றை இலக்கப் பெறுமதிகளில் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு பேணுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

மாற்றத்தை எதிர்பார்க்கும் மத்திய வங்கியின் 2021 ஆம் ஆண்டுக்கான கொள்கை

1 min

எட்டு விக்கெட்டுகள் கையிருப்பில் இந்தியாவின் வெற்றிக்கு 309 ஓட்டங்கள் தேவை

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சிட்னியில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான மூன்றாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெறுவதற்கு எட்டு விக்கெட்டுகள் கையிருப்பில் இருக்க, இன்றைய இறுதி நாளில் 309 ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது.

எட்டு விக்கெட்டுகள் கையிருப்பில் இந்தியாவின் வெற்றிக்கு 309 ஓட்டங்கள் தேவை

1 min

இலங்கை வங்கியின் புதிய அலகு

கடன்களை மீளச் செலுத்த முடியாது சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிறுவனசார் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகளை பேணுவதற்கு பாரம்பரியமாக கடன் மீட்டல்களை மேற்கொள்வதற்கு பதிலாக, புதிய வியாபார மீட்டு அலகொன்றை இலங்கை வங்கி நிறுவியுள்ளதாக அறிவித்துள்ளது.

இலங்கை வங்கியின் புதிய அலகு

1 min

தம்மம்பட்டி-காளைகளுக்கு தீவிர பயிற்சி

சேலம் மாவட்டத்தில், எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் ஜல்லிக்கட்டு நடத்த, அரசு அனுமதி வழங்கியதை அடுத்து, தம்மம்பட்டி பகுதியில், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தம்மம்பட்டி-காளைகளுக்கு தீவிர பயிற்சி

1 min

இந்தோனேஷியா-வீழ்ந்த ஜெட்டிலிருந்து சிதைவுகள் கண்டுபிடிப்பு

ஸ்ரீ விஜய எயார் ஜெட்டிலி ருந்தான விமானப் பதயா ஒன்றிலிருந்து வரக்கூடிய சமிக்ஞைகளை, இந்தோனேஷியா நேற்று (10) கண்டுபிடித்துள்ளது.

இந்தோனேஷியா-வீழ்ந்த ஜெட்டிலிருந்து சிதைவுகள் கண்டுபிடிப்பு

1 min

சென்னை - ரஜினியை இழுக்க அறவழியில் முயற்சி

நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று உடல்நிலையைக் காரணமாகக் கூறி, அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்திருந்த நிலையில், அவரது ரசிகர்கள், அரசியலுக்கு வர வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, அறவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

சென்னை - ரஜினியை இழுக்க அறவழியில் முயற்சி

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All