Tamil Mirror - November 02, 2020

Tamil Mirror - November 02, 2020

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
November 02, 2020
இவ்வாண்டு தெரிவாகிய பட்டதாரிப் பயிலுநர்கள் 'வீட்டிலிருந்து பணியாற்றுங்கள்'
2020ஆம் ஆண்டில் தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிப் பயிலுநர்களை, வீட்டிலிருந்தே கடமையாற்றுவதற்கு ஏற்றவாறு ஒழங்குகளை மேற்கொள்ளுமாறு, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் கேட்டுள்ளார்.

1 min
'தனித்துவமான நாடாக இலங்கை இருக்கும்'
மக்களின் நலன்களைப் பாதுகாக்கக்கூடிய வகையில், தனித்துவமான நாடாக இலங்கை இருக்குமென்று, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

1 min
பிரான்ஸ்நபிகள்-'உங்களது கோபத்தை நான் கேட்கிறேன்;
நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்களால் அதிர்ச்சியடைந்துள்ள முஸ்லிம்களை மதிப்பதாகத் தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மானுவேல் மக்ரோன், ஆனால், வன்முறைக்கு இது காரணமில்லை எனக் கூறியுள்ளார்.

1 min
இலண்டன்-பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கு; டிசெம்பர் 2 வரை அமல்
பிரிட்டனில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மீண்டும் நான்கு வாரம் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக, அந்நாட்டுப் பிரதமர் பொரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.

1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only