Tamil Mirror - October 22, 2020
Tamil Mirror - October 22, 2020
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
October 22, 2020
கால்நடைகளை கட்டுக்குள் வைத்திருக்கவும்
தென்மராட்சி, வரணிப் பகுதி வயல்களில் விதைக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை, கால்நடைகள் நாசம் செய்வதாகப் பிரதேச விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
2021 இல் இலங்கை எதிர்கொள்ளவுள்ள பொருளாதார சவால்கள்
அடுத்த வரவுசெலவுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசாங்கத்தால் கடந்த வாரம் நிதியொதுக்கீட்டுச் சட்டமூலம் வெளியிடப்பட்டிருந்தது. 2020ஆம் ஆண்டில், இலங்கை வரவு-செலவுத் திட்டத்தைக் கொண்டிராத நிலையில், 2021ஆம் ஆண்டில், அரசாங்கம் பெருமளவு கடன் மீளச் செலுத்தல்களை மேற்கொள்ள வேண்டியுள்ள நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்கள் தொடர்பில், பலர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
1 min
கட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயம்: கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளிலும் இயங்குகிறது
இலங்கை முதலீட்டு சபையின் கீழ் இயங்கும் ஏற்றுமதி நிறுவனங்கள், கொரோனாவைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதாகவும் உறுதி செய்யப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு PCR பரிசோதனைகளை முன்னெடுப்பதாகவும் அவற்றின் பெறுபேறுகள் கிடைக்கும் வரையில், குறித்த ஊழியர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் சஞ்ஜய மொஹோட்டல தெரிவித்தார்.
1 min
அமெரிக்கா-'சீன வங்கி கணக்கொன்றை பேணும் ட்ரம்ப்'
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன வங்கிக் கணக்கு ஒன்றைக் கொண்டிருப்பதாக ஒத்துக் கொண்டதாக நியூயோர்க் டைம்ஸ் இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only