Tamil Mirror - October 14, 2020Add to Favorites

Tamil Mirror - October 14, 2020Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

October 14, 2020

கொரோனா 3ஆவது அலைக்கு 'பெண் காரணமல்ல'

இன்னுமொரு கொத்தணி உருவாகும் என்கிறது ஜே.வி.பி

கொரோனா 3ஆவது அலைக்கு 'பெண் காரணமல்ல'

1 min

எனது பெறுபேற்றுடன் 'நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்'

இந்தியன் பிறீமியர் லீக்கின் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரின் துடுப்பாட்டவீரரான ஏ.பி டீ வில்லியர்ஸ், தனது பெறுபேற்றுடன் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார்.

எனது பெறுபேற்றுடன் 'நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்'

1 min

பங்களாதேஷ்-வன்புணர்வுக் குற்றங்களுக்கு: மரண தண்டனை அங்கிகாரம்

தேசிய ரீதியான ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், வன்புணர்வாளர்களுக்கு மரண தண்டனையை விதிக்க, பங்களாதேஷின் அமைச்சரவை நேற்று முன்தினம் அங்கிகரித்துள்ளது.

பங்களாதேஷ்-வன்புணர்வுக் குற்றங்களுக்கு: மரண தண்டனை அங்கிகாரம்

1 min

செலான் வங்கியின் Gold Center ATM உம் வெள்ளவத்தைக் கிளையும் இடம்மாறின

செலான் வங்கி, கொழும்பு தங்க நிலையம் (Gold Center) கிளையில் அமைந்திருந்த ATM இயந்திரத்தை காபோ லேன் நுழைவாயில் அருகே, வசதியான இடத்துக்கு மாற்றியுள்ளது. செலான் வங்கியின் விற்பனை, சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி காமிக டி சில்வாவும் வங்கியின் மெட்ரோ - II துணை பிராந்திய முகாமையாளர் சுரேஷ் சுப்ரம் ஆகியோரும் ATM இயந்திர கூடத்தை வைபவரீதியாகத் திறந்து வைத்தனர்.

செலான் வங்கியின் Gold Center ATM உம் வெள்ளவத்தைக் கிளையும் இடம்மாறின

1 min

‘Retail Brand of the Year - Sri Lanka 2020' சிங்கருக்கு விருது

2011 ஆம் ஆண்டு 65 ஆரம்பிக்கப்பட்ட, இதன் 10ஆவது பூகோள வங்கியியல், நிதியியல் விருதுகள் 2020 இற்கு, விண்ணப்பதாரர்களிடையே கடும் போட்டி நிலவியது. இந்த விருதுகளில் ஏதேனுமொரு பிரிவில் இடம்பெற அவை போட்டியிட்டன. இந்த விருதை வென்ற, இலங்கையின் முதலாவதும், ஒரேயொரு நிறுவனமும் Singer (Sri Lanka) PLC என்பது குறிப்பிடத்தக்கது

‘Retail Brand of the Year - Sri Lanka 2020' சிங்கருக்கு விருது

1 min

யூனியன் அஷ்யூரன்ஸ் சிறுவர் தினம் கண்டியில் கொண்டாட்டம்

யூனியன் அஷ்யூரன்ஸ் Sisumaga+ சிறுவர் தினக் கொண்டாட்டத்தை கண்டி சிற்றி சென்டரில் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில், ஓவியப் போட்டிகள், புகைப்பட கூடங்கள், களிப்பூட்டும் செயற்பாடுகள் போன்றன இடம்பெற்றன. காலை 10 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வுகளில், சிறுவர்கள், பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

யூனியன் அஷ்யூரன்ஸ் சிறுவர் தினம் கண்டியில் கொண்டாட்டம்

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All