Tamil Mirror - September 24, 2020Add to Favorites

Tamil Mirror - September 24, 2020Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 12 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

September 24, 2020

ஆடை உற்பத்தியாளர்களுக்கு உள்நாட்டில் விற்பனை செய்ய அனுமதி

முதலீட்டு சபை அனுமதியை பெற்று இயங்கும் ஆடைத் தொழில் துறையின் உற்பத்தியாளர்களுக்கு உள்நாட்டு விற்பனையில் ஈடுபட அல்லது விற்பனையாளர்கள் அல்லது விநியோகத்தர்களிடமிருந்து உப ஒப்ப ந்தங்களைப் பெற்றுக் கொள்வதற்கு நிதி அமைச்சு அனுமதியளித்துள்ளது. செப்டெம்பர் 10ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வரும் வகையில் மூன்று மாத காலப்பகுதிக்கு, இந்த நடவடிக்கையில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஆடை உற்பத்தியாளர்களுக்கு உள்நாட்டில் விற்பனை செய்ய அனுமதி

1 min

தென்னைப் பயிர்ச்செய்கைக்கான பயிற்சி, உதவிகளை செய்தது நெஸ்லே

நெஸ்லே தென்னை வளர்ப்புத் திட்டத்தின் கீழ், 3,000 தெங்குப் பயிர்ச்செய்கை விவசாயிகள் மற்றும் தங்கள் வீட்டு வளவுகளில் தென்னை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், தெங்கு அபிவிருத்திச் சபை மற்றும் நெஸ்லே நிறுவனத்திடமிருந்து 150,000 கிலோகிராம் உரம் மற்றும் நவீன விவசாய முறைகள் குறித்த பயிற்சியைப் பெற்றுள்ளனர்.

தென்னைப் பயிர்ச்செய்கைக்கான பயிற்சி, உதவிகளை செய்தது நெஸ்லே

1 min

மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி டயர்கள் வேண்டாம்

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி டயர்களை இறக்குமதி செய்ய வேண்டாம் என உள்நாட்டு டயர் உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வகையான டயர்களுக்கு, நாட்டில் எவ்விதமான தட்டுப்பாடுகளும் இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி டயர்கள் வேண்டாம்

1 min

அரச வங்கிகளுக்கு எதிராக நூற்றுக்கும் அதிகமான முறைப்பாடுகள்

கடந்த 5 வருட காலப்பகுதியில் அரச வங்கிகளில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட செயற்குழுவுக்கு இதுவரையில் நூற்றுக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச வங்கிகளுக்கு எதிராக நூற்றுக்கும் அதிகமான முறைப்பாடுகள்

1 min

ஐ.பி.எல் தொடரில் அதிக சிக்ஸ்களை விளாசிய போட்டி

தோல்விக்கு காரணம் சொல்கிறார் தோனி

ஐ.பி.எல் தொடரில் அதிக சிக்ஸ்களை விளாசிய போட்டி

1 min

ரக்பி போட்டிகளை ஆரம்பிக்கத் தயார்

இலங்கைக்குள் ரக்பி போட்டிகளை நடத்துவதற்குத் தயாராக உள்ளோமென, விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்குக் கடிதம் மூலம் அறிவித்தள்ளதாக ரக்பி சம்மேளனத் தலைவர்ரிஸ்லி இல்யால் தெரிவித்துள்ளார்.

ரக்பி போட்டிகளை ஆரம்பிக்கத் தயார்

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All