Tamil Mirror - September 23, 2020
Tamil Mirror - September 23, 2020
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
September 23, 2020
இணைத் தலைவராக பிள்ளையான் நியமனம்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக, அம்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
'ஆசிரியர் உதவியாளர்கள் பிரச்சினை; விரைவில் தீர்வை வழங்குவோம்'
ஆசிரியர் உதவியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு, விரைவில் தீர்வை வழங்குவதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் நல்குவதாக உறுதியளித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள தமிழ் பாடசாலைகளில் குறைப்பாடுகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
1 min
'அமைச்சர்களுக்கு 20ஆல் ஆப்பு'
20ஆவது திருத்தச் சட்டத்தால், ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களுக்கே முதலில் பாதிப்பு ஏற்படுமெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளித்தமைக்காக, தற்போதைய அமைச்சர்கள் எதிர்காலத்தில் பொதுமக்களிடம் மன்னிப்புக் கோருவார்கள் எனவும் தெரிவித்தார்.
1 min
இலங்கையின் நுட்பங்களை கேட்டறிந்தது பாகிஸ்தான்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முஹம்மது சப்தார், நேற்று (22) சந்தித்து கலந்துரையாடியார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only