Tamil Mirror - September 03, 2020
Tamil Mirror - September 03, 2020
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
September 03, 2020
கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு 5 இலட்சம் டொலர் நன்கொடை
கொரோனா வைரஸ் ஒழிப்புப் பணிகளுக்காக, 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை, ஸ்டாண்டட் சார்ட்டர்ட் வங்கி இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
1 min
போதைப்பொருளில் இருந்து 'ஜனாதிபதியால் மாத்திரமே நாட்டை மீட்க முடியும்'
நாட்டில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர் என்று தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, போதைப்பொருள் பாவனையிலிருந்து நாட்டை மீட்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் மாத்திரமே முடியுமெனவும் தெரிவித்தார்.
1 min
மீண்டும் நௌஷாட் தெரிவானார்
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளராக, மீண்டும் ஏ.எம்.எம். நௌஷாட் தெரிவு செய்யப்பட்டார்.
1 min
பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் நவம்பரில் ஆரம்பம்
ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் ஆரம்பமாகவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
1 min
மின்னல் தாக்கத்தால் 27 பசுக்கள் இறப்பு
மட்டக்களப்பு வாகரை, மாவடியோடைக் கிராமத்தில், மின்னல் தாக்கம் காரணமாக, பண்ணையொன்றிலிருந்த 27 பசுக்கள் இறந்துள்ளன என, வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
1 min
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; பிள்ளையான் இன்று சாட்சியமளிப்பார்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், இன்று (03) சாட்சியமளிப்பதற்காக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து நேற்று (02) காலை பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only