Tamil Mirror - August 03, 2020

Tamil Mirror - August 03, 2020

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
August 03, 2020
3 வாக்குகளுக்கு ஒரு பெட்டி
ஓகஸ்ட் 5ஆம் திகதியன்று நடத்தப்படும் வாக்களிப்புக்கு, பட்டக்களப்பு தேர்தல் தொகுதியில், மூன்று வாக்காளர்காருக்கு மட்டும் வாக்குப் பெட்டியொன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது.

1 min
சம்பாயோ கைது
நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த குற்றச்சாட்டில், பணிநீக்கம் செப்பப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி, அநுருத்த சம்பாயோ நேற்று (2) குருநாகல் பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min
ஐக்கிய மக்கள் சக்தியால் மாத்திரமே 'பிரிவினைவாதமில்லா நாட்டை உருவாக்க முடியும்'
இலங்கையில் அனைத்து இனங்களுக்கும் ஒரே மாதிரியான அங்கிகாரத்தை வழங்கி, அவர்களுக்கான பிரதிநிதிகளை விகிதாசார அடிப்படையில் நியமித்த ஒரே தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே" என்று, அக்கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி வி.ஜனகன் தெரிவித்தார்.

1 min
மலையகத்தில் நிர்மாணிக்கப்பட்ட 35,000 வீடுகளுக்கும் காணி உறுதி
அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட 35 ஆயிரம் வீடுகளுக்கு அரசாங்கக் காணி உறுதிப்பத்திரம் வழங்குவது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் செந்தில் தொண்டமான் முன்வைத்துள்ளார்.

1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only