Tamil Mirror - June 2, 2020
Tamil Mirror - June 2, 2020
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
June 2, 2020
குவைட்டிலிருந்து வந்த 45 வயது நபர் மரணம்
குவைட் நாட்டிலிருந்து இலங்கை திரும்பிய நிலையில், ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, 45 வயதுடைய நபரொருவரே, நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
1 min
கொரோனாவால் 'பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை'
கொரோனாவால் தான் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததென நாட்டு மக்கள் நினைக்கக்கூடும் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார, உண்மையில் கொரோன வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு முன்பாகவே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.
1 min
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை
இந்தியாவுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மூவரை இந்திய பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
1 min
ரணில், சஜித் ஒன்றிணைந்து 'அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்'
நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி நிலைமைகளைக் கருத்திற்கொண்டு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஜித் பிரேமதாஸவும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஓமல்பே சோபித தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only