Tamil Mirror - May 15, 2020
Tamil Mirror - May 15, 2020
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
May 15, 2020
பந்திக்கு முந்திய ரஜினி
கொரோனா வைரஸ் காரணமான அமல்படுத்தப்பட்ட ஊரடங்குக் காரணமாக, இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளன.
1 min
தூதரகத்தை அச்சுறுத்துவதாக பிரான்ஸ் குற்றஞ்சாட்டுகிறது
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ அரசாங்கமானது, வெனிசுவேலாவின் தலைநகர் கராகஸிலுள்ள தமது தூதரகத்துக்கும் தூதுவரின் வசிப்பிடத்துக்கும் நீர், மின்சாரத்தை துண்டித்தது உள்ளடங்கலாக அச்சுறுத்தும் பாணியில் முன்னெடுக்கப்படுவாகக் கூறப்படும் சம்பவம் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிப்பதற்கு, வெனிசுவேலா தூதுவரை பிரான்ஸ் அழைத்துள்ளதாக, இராஜதந்திரிகள், நேற்றுத் தெரிவித்துள்ளனர்.
1 min
காரணத்தை விளக்குகிறார் தவிசாளர்
இலக்கச் சீட்டு வரிசை முறைமையில், மரக்கறிகளைக் கொட்டுவதற்கு கடைத்தொகுதி இல்லாததன் காரணமாகவே, வியாபாரி ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் எனினும் அந்த வியாபாரி புரிந்துணர்வின்றிச் செயற்பட்டுள்ளார் என்றும் கரைச்சி பிரதேச சபைதவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்தார்.
1 min
சுற்றுலாப் பயணிகள் வருகை: ஏப்ரலில் சாதனை
உலகளாவிய ரீதியில், கொரோனாவைரஸ் தாக்கம் ஏப்ரலில் உச்சக் கட்டத்தில் காணப்பட்ட நிலையில், பல விமான சேவைகள் தமது பயண நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்த நிலையில், ஏப்ரலில் இலங்கைக்கு எந்தவொரு சுற்றுலாப் பயணியும் வருகை தரவில்லையென, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only