Tamil Mirror - May 16, 2025

Tamil Mirror - May 16, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Tamil Mirror
1 Year$356.40 $12.99
Buy this issue $0.99
In this issue
May 16, 2025
“முழுமையான அதிகாரம் முற்றிலும் ஊழல் செய்கிறது”
உள்ளூராட்சி மன்றங்களில் நிர்வாகங்களை உருவாக்குவது குறித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ள, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், “அதிகாரம் ஊழல் செய்கிறது, முழுமையான அதிகாரம் முற்றிலும் ஊழல் செய்கிறது\" என்று குறிப்பிட்டார்.

1 min
அதி நவீன அணுசக்தி கண்டறிதல் கருவியை வழங்கியது அமெரிக்கா
இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஒரு மில்லியன் டொலர் (299 மில்லியன் ரூபா) பெறுமதியான கதிர்வீச்சு மற்றும் இரசாயனங்களைக் கண்டறியும் அதிநவீன கருவியினை இலங்கை கடற்படைக்கு வழங்கியுள்ளது.

1 min
பவுசர் புரண்டதில் 13,000 லீற்றர் எரிபொருள் இழப்பு
கொலன்னாவையிலிருந்து வெலிமடை நோக்கி சுமார் 33,000 லீற்றர் டீசல் மற்றும் பெற்ரோல் ஏற்றிச் சென்ற தனியாருக்கு சொந்தமான பவுசர் கவிழ்ந்ததன் காரணமாக சுமார் 13,000 லீற்றர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 min
சவர அலகால் மாணவனின் கழுத்தை அறுத்த மாணவன்
மாணவர்கள் இருவருக்கு இடையில், வியாழக்கிழமை (15) அன்று ஏற்பட்ட கைகலப்பில் மாணவர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 min
கொத்மலை பஸ் விபத்து: காரணம் அம்பலமானது
கண்டி-நுவரெலியா வீதியில் கொத்மலை கரடி எல்ல பகுதியில் 23 பேரின் உயிரைப் பறித்து பலரைக் காயப்படுத்திய இலங்கை போக்குவரத்து சபை பேருந்து விபத்து குறித்து விசாரிக்க மோட்டார் வாகன ஆணையாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் அதிகாரிகள் வியாழக்கிழமை(15) அன்று, ஸ்தலத்தைப் பார்வையிட்டு விபத்துக்குள்ளான பேருந்து குறித்து முறையான விசாரணையைத் தொடங்கினர்.

1 min
சங்கு, தமிழரசு உடன்பாடு
வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கூடிய ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட கட்சிக்கு ஏனைய தரப்பு ஆதரவளிக்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

1 min
பணிப்பெண் மரணம்: ஜூலை 21 விசாரணை
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் அதிகாரிகள் மூவருக்கு எதிரான முழுமையான வழக்கு விசாரணை ஜூலை 21ஆம் திகதி நடத்த கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
கதிர்காமத்தில் ஆனி வேலா? ஆடி வேலா?
கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் திருவிழா திகதி உத்தியோகப்பூர்வமாக ருகுணு மகா கதிர்காம தேவாலய நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min
"காயங்களைத் தூண்டுதல், நல்லிணக்கத்தை அச்சுறுத்துகிறது"
கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் என்று அழைக்கப்படும் ஒன்றை சமீபத்தில் திறந்து வைத்ததற்காக கனடாவை விமர்சித்து முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, 1990 களிலேயே உண்மையான இன அழிப்பு நடத்துள்ளது என்றார்.

1 min
“வீதி விபத்துகளைத் தடுக்க AI”
இலங்கையில் வீதி விபத்துகளைத் தடுக்க நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஜிபிஎஸ் (GPS) மற்றும் சிசிரிவி (CCTV) அமைப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
1 min
அதி நவீன அணுசக்தி கண்டறிதல் கருவியை வழங்கியது அமெரிக்கா
அமெரிக்க சக்தி திணைக்களத்தின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகம் (DOE/NNSA) மற்றும் அதன் அணுக்கடத்தல் கண்டறிதல் மற்றும் தடுப்பு அலுவலகத்தினால் விநியோகிக்கப்பட்ட இம்மேம்பட்ட கருவியானது, வியாழக்கிழமை (15) இலங்கை கடற்படை தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு வைபவத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
1 min
வாழ்வியல் தரிசனம்
இருண்ட மனதைப் போக்கினால் தான் இன்பம் சூழும். இதற்கு என்ன வழி? மக்கள் சேவைக்குள் புகுந்துவிடுக. உண்மையான மக்கள் சேவையே, மகேசன் சேவை என்பதை உணர்வீர்கள். இதயத்தில் நிம்மதி ஒளிவிடும். தன்னை மறந்து, புது உலகில்த் தவழ, இந்த வழியையே, புத்திசாலிகள் விருப்பத்துடன் செய்கின்றார்கள்.
1 min
திருட்டை தடுக்கவும்
வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் பெறுமதி மிக்க வலைகள் மீன்களுடன் கடற்கொள்ளையர்களால் திருடப்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
1 min
பழைய பாதையை பின்பற்றும் பல்லவி தொடர்கிறது
இலங்கையில், வீதி விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் விளைவாக இறப்புகளும் நிரந்தர ஊனங்களும் ஏற்பட்டு வருகின்றன. விபத்துக்களில் படுகாயமடைந்தவர்கள் தங்களை குணப்படுத்திக்கொள்ள பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
1 min
பண்டாரநாயக்கவின் பத்தாண்டுத் திட்டம்
பண்டாரநாயக்க முன்னோக்கிய பத்தாண்டுகாலப் பொருளாதாரத் திட்டத்தில் ஒரு விடயம் முன்னிறுத்தப்பட்டது. அது முக்கியமானதும் கூட. இத் திட்டத்தைத் தயாரிப்பதில் ஒரு சோசலிச சமூக அமைப்பை அடைவதற்கான நோக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை அடைவதற்கான திட்டத்தின் சூத்திரம் பொதுத்துறையை விரிவுபடுத்துவதற்கான எளிமையான முன்மொழிவாகும். இத்திட்டம் அதைப் பின்வருமாறு வரையறுத்தது:
3 mins
PEO TV தீர்வுகள்
Rosemere தொடர்மனைகளுடன் SLT-MOBITEL பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளது. அதனூடாக வதிவாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட fibre-optic தொழினுட்பத்தினூடாக வலுவூட்டப்பட்ட PEO TV தீர்வை வழங்க SLT-MOBITEL முன்வந்துள்ளது.
1 min
Prime Group உமாரியா சிங்ஹவன்ஸவுடன் கைகோர்ப்பு
Prime Group,தனது சர்வதேச வர்த்தக நாமத் தூதுவராக இலங்கையின் இசைக் கலைஞரான உமாரியா சிங்ஹவன்ஸவை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.
1 min
கண்டல் குழி முஸ்லிம் பாடசாலை வரலாற்றுச் சாதனை
2025ஆம் ஆண்டு நடைபெற்ற கற்பிட்டி கோட்ட மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் கண்டல் குழி முஸ்லிம் மகா வித்தியாலயம் நான்கு முதலாம் இடத்தினையும், இரு இரண்டாம் இடத்தையும், ஒரு மூன்றாம் இடத்தையும் பெற்று மொத்தமாக 27 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only