Tamil Mirror - May 15, 2025

Tamil Mirror - May 15, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Tamil Mirror
1 Year$356.40 $12.99
Buy this issue $0.99
In this issue
May 15, 2025
தமிழ் இனப்படுகொலை: கனடா தூபிக்கு நாமல் எதிர்ப்பு
தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் கனடாவில் திறக்கப்பட்டமைக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தமது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

1 min
பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை வழங்குக
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டியல் உறுப்பினர்களை பெயரிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

1 min
சிக்கன் பாக்ஸ்: மக்களே கவனம்
சிக்கன் பாக்ஸ் (சின்னம்மை) நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வரும் நிலையில், நோயைத் தடுக்க உதவும் வெரிசெல்லா தடுப்பூசி தற்போது மருத்துவமனைகளில் கையிருப்பில் இல்லை என்று அறிய வருகிறது.

1 min
உலகின் ஏழ்மையான ஜனாதிபதி காலமானார்
உலகின் மிகவும் ஏழ்மையான ஜனாதிபதி என்று அறியப்பட்ட, லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி ஜோஸ் முஜிகா (Jos Mujica) காலமானார்.

1 min
இனப்படுகொலை நினைவுச் சின்னம்: உயர்ஸ்தானிகரை அழைத்து எதிர்ப்பு
ஒன்டாறியோவின் பிரம்ப்டனில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தைக் கனடா அங்கீகரித்துத் திறப்பு விழா நடத்தியதற்கு, உத்தியோகபூர்வமாக ஆட்சேபனை தெரிவிக்க, இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் புதன்கிழமை (14) கடிய உயர்ஸ்தானிகரை அழைத்தார்.
1 min
கொத்மலை விபத்து: இளைஞனும் மரணமானார்
கண்டி - நுவரெலியா வீதியில் கொத்மலை, ரம்பொட கரடி எல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(11) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்து கம்பளை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் புதன்கிழமை(14) காலை உயிரிழந்ததாக கொத்மலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 min
நான்கு இளைஞர்கள் கடலில் மூழ்கி பலி
நீர்கொழும்பு - வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
1 min
“திரும்பிச் செல்லுங்கள்”
இலங்கையில் இன அழிப்பு நடந்ததை மறுப்பவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்று கூறி, தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை உருவாக்குவதை பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் ப்ரவுண் ஆதரித்துள்ளார்.

1 min
கொத்மலையில் மற்றுமொரு அனர்த்தம்: 12 பேர் காயம்
நுவரெலியாவிலிருந்து அனுராதபுரம்- ராஜாங்கனை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, கொத்மலை பேருந்து விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகிலுள்ள ப்ளூம்ஃபீல்ட் எஸ்டேட் பகுதியில் 50 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில், 12 பயணிகள் காயமடைந்து கொத்மலை பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கொத்மலை காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 min
“டிரான், தேசபந்துவுக்கு 30 கோடி ரூபாய் கொடுத்தேன்"
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட ஐஜிபி தேசபந்து தென்னகோன் கோரிய ரூ.300 மில்லியன் பணத்தை செலுத்த மறுத்ததால் தான் தங்காலையில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் நதுன் சித்தக விக்ரமரத்ன, ஹரக் கட்டா குற்றம் சாட்டியுள்ளார்.

1 min
அர்ச்சுனா விவகாரம்: ஜூன் 26 விசாரணை
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனவை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை ஜூன் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், புதன்கிழமை (14) உத்தரவிட்டது.

1 min
உலகின் ஏழ்மையான ஜனாதிபதி காலமானார்
அவர் ஒரு சமூக ஆர்வலர் என்றும் அறியப்படுகிறார். முஜிகாவின் மரணத்தை உருகுவேயின் தற்போதைய ஜனாதிபதி யமண்டு ஓர்சி உலகுக்கு அறிவித்தார்.
1 min
“திரும்பிச் செல்லுங்கள்”
நினைவுச்சின்னத் திட்டங்கள் வெளிப்படுத்தப்பட்டவுடன், பிராம்ப்டன் இலங்கை அரசாங்க அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் கனேடிய தமிழ் சமூகத்திற்கு உதவுவதாகக் குற்றம் சாட்டிய போராட்டக்காரர்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொண்டதாக பிரவுன் மேலும் கூறினார்.
1 min
"குருதியால் தோய்ந்த தேசத்திற்காய் ஒரு துளி குருதி”
\"குருதியால் தோய்ந்த நம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி எனும் கருப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாமொன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகத்தின் ஒருங்கிணைப்பில் புதன்கிழமை (14) நடைபெற்றது.

1 min
மோட்டார் சைக்கிளில் சென்ற காதல் ஜோடி பஸ்ஸுக்கு பலி
வெசாக் கொண்டாட்டத்தை பார்வையிடுவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற காதல் ஜோடி, தனியார் பேருந்தில் மோதி உயிரிழந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 min
முன்சில்லு கழன்றதால் நால்வர் காயம்
நுவரெலியாவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வலப்பனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 min
உப்பளத்தில் ஆர்ப்பாட்டம்
ரஜ உப்பு ஆனையிறவு உப்பாக மாறவில்லை என குற்றச்சாட்டு

2 mins
சுயேச்சைக் குழுக்களின் வாக்குகள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கே சென்றுள்ளன
இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்திற்காக நடந்து முடிந்த தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு மாகாணத்தில் கைவிடப்பட்ட தமிழ்த் தேசியம் அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மீண்டும் கையிலெடுக்கப்பட்டதால் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் புத்துணர்ச்சியடைந்துள்ளதுடன், மாகாண சபைகளுக்கான தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டுமென அனுரகுமார அரசுக்கு அழுத்தங்களும் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
3 mins
அதிகரிக்கும் சின்னம்மை நோய்: கவனம் செலுத்தவும்
நமது நாட்டில் சிக்கன் பாக்ஸ் (சின்னம்மை) நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகின்றது. குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்கள் உட்பட அனைவரும் சின்னம்மை நோயினால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 min
போர் பதற்றம் போட்டி ஒத்திவைப்பு
ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று சாதனை படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், 'நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி' பெங்களூரூவில் உள்ள கண்டீவாரா ஸ்டேடியத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி நடக்கவிருந்தது.

1 min
ரொனால்டோவின் மகன் களமிறங்கினார்
உலக கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

1 min
கிறிஸ் ராபர்ட் வந்தடைந்தார்
இலங்கையில் நடைபெறும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தலைமை விருந்தினராக பங்கேற்பதற்காக சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பின் செயலாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிறிஸ் ராபர்ட், செவ்வாய்க்கிழமை (13) அன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

1 min
பாக்.கிடம் சிக்குண்ட படை வீரர் ஒப்படைப்பு
பாகிஸ்தான் வசம் சிக்கியிருந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

1 min
ஐ.பி.எல். போட்டிகள் 6 இடங்களில் நடத்த திட்டம்
இ ந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டிகள் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

1 min
கிறிஸ் ராபர்ட் வந்தடைந்தார்
இலங்கையில் நடைபெறும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தலைமை விருந்தினராக பங்கேற்பதற்காக சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பின் செயலாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிறிஸ் ராபர்ட், செவ்வாய்க்கிழமை (13) அன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

1 min
வாடும் காசா
போரினால் பாதிக்கப்பட்ட காசாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன.

1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only