Tamil Mirror - May 14, 2025

Tamil Mirror - May 14, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Tamil Mirror
1 Year$356.40 $12.99
Buy this issue $0.99
In this issue
May 14, 2025
உப்பு தட்டுப்பாட்டால் பதப்படுத்துவதில் சிக்கல்
உப்பு விலை உயர்வினால் உணவு பொருட்களை பதப்படுத்த முடியவில்லை என உப-உணவு பதனீட்டாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

1 min
கொத்மலை விபத்து: விசேட பொலிஸ் குழு விசாரணை
கொத்மலை பொலிஸ் பிரிவின் கரடி எல்ல பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்து குறித்து விசேட பொலிஸ் விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

1 min
'குஷ்'ஷுடன் யுவதி கைது
சுமார் 46 கோடி ரூபாய் மதிப்புள்ள 'குஷ்' எனும் போதைப்பொருளை தனது பயணப் பொதியில் மறைத்து வைத்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 'கிரீன் சேனல்' (Green Chamel) வழியாக வெளியேறிய பிரித்தானியாவை சேர்ந்த 21 வயதான யுவதி ஒருவர் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் திங்கட்கிழமை (12) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min
339 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் ஜூன் 02 ஆரம்பம்
மே. 6ஆம் திகதியன்று நடைபெற்ற 339 உள்ளூராட்சி மன்றங்களின் நான்கு ஆண்டுகால பதவிக்காலம் 2025.06.02ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.
1 min
இரண்டு அணிகளுக்கு 'ஈ.பி.டி.பி. ஆதரவு வழங்காது'
தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்க முயலும் தேசிய மக்கள் சக்திக்கோ, சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஆதரவில்லை என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், காத்திரமான எதிர்த்தரப்பாக உள்ளூராட்சி சபைகளை எதிர் கொள்ளவே கட்சி தீர்மானித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

1 min
‘டீச்சர் அம்மா'வுக்கு 3 குழுக்கள் வலை
இளைஞனின் அடிவயிற்றில் பல தடவைகள் எட்டி உதைத்துத் தாக்குதல் நடத்தினார் என கூறப்படும் புலமைப்பரிசில் வகுப்புகளை நடத்தும் ‘டீச்சர் அம்மா' என்ற புனைப் பெயரால் அழைக்கப்படும் ஹயேஷிகா பெர்னாண்டோவை, கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

1 min
அலதெனிய விபத்தில் 30 பேர் காயம்
கண்டி-அலதெனிய பொலிஸ் பிரிவில், திங்கட்கிழமை (12) இரவு 10 மணியளவில், பஸ்ஸொன்று, பிரதான வீதியில் இருந்து சிறிய வீதி ஒன்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகவிருந்தது.

1 min
அமெரிக்காவின் 44 சதவீத வரியால் இலங்கையில் 10 இலட்சம் பெண்கள் பாதிப்பர்
முக்கிய ஏற்றுமதித் தொழில்களான ஆடை, தேயிலை, இரத்தினக் கற்கள், றப்பர் மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவை அதிகம் பாதிக்கப்படும்

1 min
10 இலட்சம் பெண்கள் பாதிப்பர்
அமெரிக்க சந்தை மிகவும் இலாபகரமான சந்தைகளில் ஒன்றாக இருப்பதால், பெரும்பாலும் பெண்களைப் பணியமர்த்தும் இலங்கையின் முக்கிய ஏற்றுமதித் தொழில்களான ஆடை, தேயிலை, இரத்தினக் கற்கள், றப்பர் மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவை புதிய வரிகளால் அதிகம் பாதிக்கப்படும்.
1 min
உப்பு தட்டுப்பாட்டால் பதப்படுத்துவதில் சிக்கல்
உப்பு விலையின் இந்த அசுர அதிகரிப்பினால் உப்பைக் கொண்டு பதனிடப்படும் உபஉணவுகளைப் பதனிட முடியவில்லை என்று உணவு பதனிடுவோர் அங்கலாய்க்கின்றனர்.
1 min
வீதி விபத்துகளைத் தடுப்பதற்கு விசேட செயல்திட்டம்
நாடு முழுவதும் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைத் தொடர்ந்து, 16 நிறுவனங்கள் கூட்டாக இணைந்து தயாரிக்கப்பட்ட வீதி விபத்துகளைத் தடுப்பதற்கான விசேட செயல் திட்டம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் செயல்படுத்தப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

1 min
பழ பானம் கொடுத்து பெண்ணை பள்ளத்தில் தள்ளிய வேன் ஓட்டுநர்
அல்ஜீரிய பெண் ஒருவருக்குப் போதை மருந்து கொடுத்து, அவரது சுமார் 800,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களைத் திருடி, பெண்ணை ராவண எல்ல அருகே ஒரு பள்ளத்தாக்கில் இருந்து தள்ளிவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

1 min
தேர்தலில் வென்றவர்களும் கதிரையில் அமர முடியாத நிலை
கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக போட்டியிட்ட அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ள கருத்துக்களைப் பார்க்கும் போது, சகல கட்சிகளும் வெற்றியடைந்துள்ளதாகவே தெரிகிறது. தேர்தல் நடைபெற்ற 339 உள்ளூராட்சி மன்றங்களில் 266 மன்றங்களில் முதலிடத்தையும் 133 மன்றங்களில் அருதிப் பெரும்பான்மையையும் வென்ற தேசிய மக்கள் சக்தி அச்சாதனைகளைக் காட்டி தாமே வெற்றியாளன் என்கிறது.
3 mins
நாட்டை சுற்றி கடல் இருந்தாலும் உப்புக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு நீங்கவில்லை. மரக்கறிகளின் விலைகள் எகிறியுள்ளன. இந்நிலையில், நாட்டில் உப்புக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
1 min
மீண்டும் பாடசாலைகள் திறப்பு
இந்தியா - பாகிஸ்தான் சண்டை முடிவுக்கு வந்த நிலையில், ஜம்முவில் செவ்வாய்க்கிழமை (13) அன்று பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
1 min
பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி விவகாரம்: சீனா மறுப்பு
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஆயுதங்கள் மற்றும் இராணுவத்துக்கு தேவையான பொருட்களுடன் சரக்கு விமானம் ஒன்றை பாகிஸ்தானுக்கு சீனா அனுப்பியதாக இணைய தளங்களில், திங்கட்கிழமை (12) செய்திகள் வெளியாகியுள்ளன.

1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only