Tamil Mirror - May 12, 2025

Tamil Mirror - May 12, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Tamil Mirror
1 Year$356.40 $12.99
Buy this issue $0.99
In this issue
May 12, 2025
கொத்மலையில் கோர விபத்து: 21 பேர் பலி 45 பேர் படுகாயம்
கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டி எல்ல, பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில், 21 பேர் பலியானதுடன், 45 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1 min
ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவி
கொத்மலை கெரண்டியெல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(11) அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதி நிதியத்திற்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.
1 min
ஜனாதிபதி இரங்கல்
நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) காலை நடந்த பஸ் விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன் என தெரிவித்துள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

1 min
12 பேரை மீட்டேன்: காயமடைந்த பயணி
நுவரெலியா -கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டி எல்ல, பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சிக்கிக் கொண்டவர்களில் 12 பேரை மீட்டேன் என அந்த பஸ் விபத்தில் சிக்கி, காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆண் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

1 min
வேட்பாளர்களின் கவனத்துக்கு
நடந்து முடிந்த 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும், தேர்தல் செலவின ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரகாரம், தங்கள் பிரசார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
1 min
கடன் வரம்பு அதிகரிப்பு
அரச ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் இடர் காலக் கடன், 250,000 ரூபாவிலிருந்து 400,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

1 min
தொடர் சிக்கலில் கெஹெலிய
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய எம்புக்வெல்லவின் வசம் பல அங்கீகரிக்கப்படாத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 min
கூட்டு அர்ப்பணிப்பு பாதுகாப்பு அமைச்சு நன்றி
பிரியாவிடை அணிவகுப்பு ஒத்திகையின் போது, 09ஆம் திகதியன்று மாதுறுஓயா சிறப்புப்படை முகாமில் இடம்பெற்ற பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்தைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளுக்கு உதவிய பிரதேச மக்கள், அரலகன்வில பிரதேச வைத்தியசாலை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர்கள், பணியாளர்கள், தீயணைப்பு மற்றும் அம்புலன்ஸ் சேவை பணியாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

1 min
“அரசாங்கம் நடத்தாது”
மாகாண சபைத் தேர்தலை வெகு விரைவில் அரசாங்கம் நடத்தும் என்று எதிர்பார்க்க முடியாது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்துக்கு எதிர்மறையானதாக உள்ளதால் பிறிதொரு தேர்தலை நடத்தும் தீர்மானத்தை அரசாங்கம் தற்போது எடுக்காது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

1 min
தனி நாடு கேட்கிறது பலுசிஸ்தான்
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாக பலுசிஸ்தான் உள்ளது.

1 min
'பெல் 412' ஹெலிகள் உஷார்.
கொத்மலை கரண்டியெல்ல பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (11) வெலிமடயில் சனிக்கிழமை(10) நடந்த விபத்துக்களில் படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு கொண்டு செல்ல இரண்டு ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 min
“அரச தலைவர்களுக்கு பிரச்சினையை ஒத்தி வைப்பதே சிறந்த தீர்வு”
“மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்க ஆர்ப்பாட்டம் செய்வதை விட அரச தலைவர்களுக்குப் பிரச்சினையை ஒத்தி வைப்பதே சிறந்த தீர்வு. தமது பிரச்சினைகள் சில தினங்களில் தீராது போனால் மீனவர்கள் வீதிக்கு இறங்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
1 min
அம்ஷிகாவுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
பாலியல் துஷ்பிரயோகத்தினால் தற்கொலை செய்து கொண்ட டில்ஷி அம்ஷிகாவிற்கான நீதி கோரி மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவுக்கு முன்னால் ஞாயிற்றுக்கிழமை (11) அன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
1 min
தீ விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் மரணம்
கொஸ்லந்த, மீரியபெத்த பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (11) அன்று இடம்பெற்றுள்ளது.
1 min
“நல்ல உலகை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்”
இன்றைய அல்பா தலைமுறை மாணவர்கள் பாடசாலைகளில் வாழ்க்கைத் தேர்ச்சியும் குடியுரிமை கல்வியும் என்ற பாடத்தின் ஊடாக சமூக மயமாக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
1 min
“மகிழ்ச்சியை தந்துள்ளது”
யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்படும் குறும்படத்தில், யாழ்ப்பாணத்திற்கு வந்து, யாழ்ப்பாண தமிழ் பேசி நடித்தமை மகிழ்ச்சியைத் தந்துள்ளது எனத் தென்னிந்திய திரையுலகப் பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

1 min
உள்ளூராட்சி கணக்குகள் பிழைத்தன?
ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு புதியவர்களையும் நம்பி ஏமாறும் மக்கள், தமிழ், சிங்களம், முஸ்லிம் என்று வித்தியாசப்படுவதில்லை என்பது கடந்த ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களில் வெளிப்பட்டிருந்தது.
3 mins
காணிக்கை கொள்கையில் ஆன்மீக புதையல்
இன்று வெசாக் தினம், இந்தியாவில் இருந்து தோன்றி உலகம் முழுவதையும் தர்மத்தால் ஒளிரச் செய்த புத்தரின் பிறப்பு, ஞானம் பெற்ற மற்றும் மறைவு ஆகிய மூன்று நிகழ்வுகளும் நிகழ்ந்த நாளாக இது அங்கீகரிக்கப்படுகிறது.
1 min
இலங்கையின் சிறந்த வங்கியாக கொமர்ஷல் வங்கி
கொமர்ஷல் வங்கி, அமெரிக்காவை தளமாகக் கொண்ட குளோபல் ஃபினான்ஸ் சஞ்சிகையினால், மீண்டும் 'இலங்கையின் சிறந்த வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த விருதை வங்கிக்கு 23ஆவது தடவையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 min
HNBஇடமிருந்து இரு அம்பியூலன்ஸ்கள்
1990 சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைக்கு உதவும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட ‘அம்பியூலன்ஸை தத்தெடுப்பு’ (Adopt an Ambulance) திட்டத்திற்கு பங்களிப்புச் செய்யும் வகையில், ஹட்டன் நஷனல் வங்கி (HNB) இரண்டு அம்பியூலன்ஸ்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

1 min
சமூகத்தின் திறவு கோலாக குடியியற் கல்வி
புதிய தலைமுறை விடியல்களின் கையில் எதிர்காலத்தின் கனவுகள் தவழ்கின்றன. தொழில்நுட்பத்தின் விரல் நுனியில் உலகம் சுருங்கிவிட்ட இந்த யுகத்தில், சமூக உறவுகளின் பாலங்கள் சற்று தளர்ந்திருக்கின்றன.

3 mins
“அனைத்து இதயங்களையும் ஒளிரச் செய்வோம்”
தர்மத்தின் ஞானத்தால் அனைத்து இதயங்களையும் ஒளிரச் செய்யும் புனித வெசாக் தினமாக அமையட்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தனது வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
1 min
“போர்ச் சூழல்கள் தணிய வேண்டும்”
எரிந்து கொண்டிருக்கும் போர்ச் சூழல்கள் தணிந்து, உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழும் சூழல் உருவாக வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2569/2025 ஸ்ரீ புத்த வருட வெசாக் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
1 min
அன்பின் அடையாளமாய் திகழ்பவளே அன்னை
அன்னை தான் இவ்வுலகில் நமக்குக் கிடைத்த பொக்கிஷம். \"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்\" ஔவை பாட்டியார் தனது நீதி நூல்களில் ஒன்றான கொன்றை வேந்தனில் கூறியுள்ளார். இதன் பொருள் அன்னை தான் நம் முதல் கடவுள்.
3 mins
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only