Tamil Mirror - May 09, 2025

Tamil Mirror - May 09, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Tamil Mirror
1 Year$356.40 $12.99
Buy this issue $0.99
In this issue
May 09, 2025
மாணவி அம்ஷிகாவின் விவகாரம்: ஆசிரியருக்கு இடமாற்றம்
2024ஆம் ஆண்டில், கொழும்பில் உள்ள ஒரு பாடசாலையில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சம்பந்தப்பட்ட அமைதியின்மை சம்பவம் குறித்து அமைச்சுக்குத் தகவல் கிடைத்துள்ளது என கல்வி அமைச்சு, வியாழக்கிழமை (08) மாலை ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
1 min
23 தடவைகள் பறந்தார் ரணில்
100 கோடி ரூபாய் வரை செலவு

1 min
"உள்நோக்கத்திற்கு பதிலளிக்க ஒருவார காலம் அவகாசம்"
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளை சுவீகரிப்பதற்காக 2025.03.28ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின் உள்நோக்கம் என்னவென பதிலளிப்பதற்கு அரசாங்கம், ஒரு வார கால அவகாசம் கோரியுள்ளது.

1 min
மின்சாரக் கட்டணம் எவ்வளவு அதிகரிக்கும்
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமைய மின்சார கட்டணத்தை எந்தளவு அதிகரிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

1 min
"திசைக்காட்டி மீதான தமிழர்களின் நம்பிக்கை குறையவே இல்லை"
\"தமிழ் மக்கள், தேசிய மக்கள் சக்தி மீது வைத்துள்ள நம்பிக்கை குறையவே இல்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம்.

1 min
ஜூன் 2 வரையிலும் காலக்கெடு
உள்ளூராட்சி மன்றங்களில் 50% க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் மேயர்கள், தலைவர்கள் மற்றும் தவிசாளர்களை நியமிக்கவும், நியமிக்கப்பட வேண்டிய பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அறிவிக்கவும் தேர்தல் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது என தெரிவித்துள்ளது.

1 min
மின் கட்டணத்தில் அடுத்த வாரம் மாற்றம்?
இந்த வருடத்திற்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.

1 min
RIMES இல்...
ஆபிரிக்கா மற்றும் ஆசியாவிற்கான பிராந்திய ஒருங்கிணைந்த பல-அபாய முன்னெச்சரிக்கை அமைப்பின் Regional Integrated Multi-Hazard Early Warning System for Africa and Asia (RIMES), நான்காவது அமைச்சக கூட்டம் கொழும்பில் உள்ள சினமன் லைஃப் ஹோட்டலில், வியாழக்கிழமை (08) நடைபெற்றது.

1 min
கரும்புகை கிளம்பியது
சிஸ்டைன் சேப்பலுக்கு மேலே உள்ள புகைபோக்கியில் இருந்து கரும்புகை, வியாழக்கிழமையும் (08) கிளம்பியது.

1 min
அம்ஷிகா விவகாரம் செருப்பால் அடித்து காரி உமிழ்ந்து ஆவேசம்
சாவுக்கு காரணமான ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தல்

1 min
அம்ஷிகா விவகாரம் செருப்பால் அடித்து காரி உமிழ்ந்து ஆவேசம்
அங்கு மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
1 min
மின்சாரக் கட்டணம் எவ்வளவு அதிகரிக்கும்
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
1 min
தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இளைஞர்கள் நாடு திரும்பினர்
மியன்மாரில் உள்ள 15 சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை இளைஞர்கள் புதன்கிழமை (07) காலை சர்வதேச இடம்பெயர்வு அமைப்பால் ( International Organization for Migration) மீட்கப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

1 min
வாகன விபத்தில் நால்வர் காயம்
ஹம்பாந்தோட்டை பிரதான வீதியில் ரன்ன வாடிகல பிரதேசத்தில் வியாழக்கிழமை (08) காலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹூங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 min
“செயற்கை நுண்ணறி திறனை ஆராய்க”
இலங்கையின் வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் மூலோபாய ஒத்துழைப்பைத் தொடர்வது குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய, உலக வங்கிக் குழுவின் தலைவர் அஜய் பங்காவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

1 min
KDUவின் சுத்தம் செய்யும் நிகழ்வு
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், துணைவேந்தர், கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களால், சிவனொளி பாத மலையை சுத்தம் செய்யும் நிகழ்வு 300 மாணவர்களின் பங்கேற்பில் வியாழக்கிழமை (08) அன்று நடைபெற்றது.

1 min
“தமிழர்களை தமிழர்கள் அழிக்கும் ஆணை”
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வைத்துப் பார்க்கின்ற போது வடக்கு கிழக்கில் எந்த கட்சியும் தனித்து ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

1 min
பண்டாரநாயக்கவின் பொருளாதார வைத்தியம்
1956இல் ஆட்சிக்கு வந்த பண்டாரநாயக்க, புதிய வகைப் பொருளாதார மாதிரியை முயற்சித்து ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் மீதான மக்களின் அதிருப்தி, இடதுசாரிக் கட்சிகளுடன் புத்திசாலித்தனமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட தேர்தல் ஒப்பந்தங்கள், சிங்கள கிராமப்புறங்களில் வலுப்பெற்று வந்த தேசியவாதத்தின் இரண்டாம் அலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து பயன்படுத்தியமை ஆகிய காரணங்களால் அவரால் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது.
3 mins
'தலசீமியா'வின் ஆபத்து தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்
இலங்கையில் அதிகரித்து வரும் தலசீமியாவின் சுமை குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர், ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் லட்சக்கணக்கானோர் அறியாமலேயே இந்தக் கோளாறுக்கான மரபணுவைச் சுமந்து செல்கின்றனர்.
1 min
வெசாக் சுகாதார பராமரிப்பு முகாம்- 2025
வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு, SLT-MOBITEL விசேட சுகாதார முகாமை 2025 மே மாதத்தின் முதல் வாரத்தில் கம்பஹா SLT-MOBITEL பிராந்திய அலுவலக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 550க்கும் அதிகமானவர்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்கியிருந்தது.

1 min
மியன்மாருக்கு மனித நேய உதவி
ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ், அண்மையில் மியன்மாரில் ஏற்பட்ட 7.7 ரிச்டர் அளவிலான பூமி அதிர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித நேய உதவியை வழங்க முன்வந்திருந்தது. அதன் பிரகாரம், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை நன்கொடையாக வழங்கியிருந்தது.

1 min
சிங்கப்பூர் மக்களுக்கு எச்சரிக்கை
'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலையடுத்து, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளது.

1 min
கண்டதும் சுட உத்தரவு
இந்தியாவின் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, மேற்கு எல்லையில் தற்போது பாதுகாப்பு கணிசமாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

1 min
பாகிஸ்தான் மீது தாக்குதல்: உயிரிழந்தோர எண்ணிக்கை அதிகரிப்பு
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளதாக, பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

1 min
பாக். வான்வெளிகளுக்கு பூட்டு
'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் தனது வான்வெளியை மூட, புதன்கிழமை (7) நள்ளிரவு முடிவு செய்தது.

1 min
முதல் வாக்குப்பதிவுக்குப் பிறகு வெளியேறியது கரும்புகை க
போ இல்லமான ப்பின் அதிகாரப்பூர்வ அப்போஸ்தலிக் அரண்மனையில், உள்ள சிஸ்டைன் சேப்பலில், புதன்கிழமை (7), 80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் இரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.

1 min
டெஸ்ட்களில் இருந்து ஓய்வு பெற்ற றோஹித்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய அணித்தலைவர் றோஹித் ஷர்மா ஓய்வு பெற்றுள்ளார்.

1 min
ப்றூக்கைப் பிரதியிட்ட அட்டல் ஐ.பி.எல்: டெல்லி கப்பிட்டல்ஸில்
இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்.) டெல்லி கப்பிட்டல்ஸ் அணியானது ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டவீரரான செதிகுல்லாஹ் அட்டல்லைக் கைச்சாத்திட்டுள்ளது.

1 min
ஐ.பி.எல்லில் இருந்து படிக்கல் விலகல்
இந்தியன் பிறீமியர் லீக்கிலிருந்து (ஐ.பி.எல்) கெண்டைக்கால் பின்தசைக் காயம் காரணமாக றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவின் தேவ்டுட் படிக்கல் விலகியுள்ளார்.

1 min
சம்பியன்ஸ் லீக்: வெளியேற்றப்பட்ட ஆர்சனல்
ஐ ரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனல் வெளியேற்றப்பட்டுள்ளது.

1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only