Tamil Mirror - May 08, 2025Add to Favorites

Tamil Mirror - May 08, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year$356.40 $12.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 08, 2025

பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்தியா வான்வழி தாக்குதல்; பாகிஸ்தானும் பதில் தாக்குதல்

அமைதியைக் குலைக்கவும் மதக் கலவரங்களைத் தூண்டவும் திட்டமிட்டு இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்தியா வான்வழி தாக்குதல்; பாகிஸ்தானும் பதில் தாக்குதல்

1 min

பிரசன்னவுக்கு விளக்கமறியல்

திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை (07) நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர பிரதான நீதவான் காஞ்சனா டி சில்வா உத்தரவிட்டார்.

பிரசன்னவுக்கு விளக்கமறியல்

1 min

“என் பேச்சை கேட்டிருந்தால் எதிரணிக்கு அமோக வெற்றி”

இளைய தலைமுறையினர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்

“என் பேச்சை கேட்டிருந்தால் எதிரணிக்கு அமோக வெற்றி”

1 min

ராஜபக்ஷக்களின் கோட்டையில் அனுர

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த]ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்களின் கோட்டையான மெதமுலன தேர்தல் தொகுதி, 2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் விழுந்தது.

ராஜபக்ஷக்களின் கோட்டையில் அனுர

1 min

தமிழரசுக் கட்சிக்கு "தனி பலம்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாகப் பலமாக இலங்கை தமிழரசுக் கட்சி வெளிவந்திருக்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சிக்கு "தனி பலம்”

1 min

களுபோவில மருத்துவமனையில் கேட்பாரற்று கிடக்கும் 28 சடலங்கள்

களுபோவில போதனா மருத்துவமனையில் இறந்தவர்களின் சுமார் 28 சடலங்களை, அவர்களின் உறவினர்கள் மற்றும் பாதுகாவலர்கள் முன்வராததால், இரண்டு மாதங்களாக மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 min

“ஒன்றிணைத்த பயணத்துக்கு தலைமைத்துவம் வழங்குவோம்”

அவமானங்கள், அச்சுறுத்தல்கள், சேறு பூசும் வார்த்தைகள், சதித்திட்டங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து ஆதரித்த மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

“ஒன்றிணைத்த பயணத்துக்கு தலைமைத்துவம் வழங்குவோம்”

1 min

“திசைக்காட்டி கைகோர்க்காது"

அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து சபைகளை தேசிய மக்கள் சக்தி நிறுவாது என்று ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா புதன்கிழமை (07) தெரிவித்தார்.

“திசைக்காட்டி கைகோர்க்காது"

1 min

வடக்கு, கிழக்கில் திசைக்காட்டிக்கு பலத்த அடி

பல மன்றங்களில் தனித்து ஆட்சியமைப்பதிலும் சிக்கல்

1 min

கொழும்பின் மேயர் யார்?

50 வருடங்களுக்கு பின் ஐ.தே.க. இழந்தது

கொழும்பின் மேயர் யார்?

1 min

பாடசாலை நுழைவாயில் மோதிய லொறி

காத்தான்குடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடி மீரா பாலிகா பாடசாலை பிரதான நுழைவாயில் சேதமடைந்துள்ளதுடன் மின் தூண்களும் சேதமடைந்துள்ளது.

1 min

இலஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் கைது

மட்டக்களப்பு நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரை மிரட்டி, 30 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக வாங்கிய தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் தலைமறைவாகிய நிலையில் கடமையில் இருந்து இடை நிறுத்தப்பட்டு புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min

வடக்கில் தேசிய மக்கள் சக்தி படுதோல்வி

நாடு பூராகவும் 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள், 275 பிரதேச சபைகள் அடங்கலாக 339 உள்ளூராட்சி சபைகளுக்கு 8,287 ஆசனங்களுக்காக உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக செவ்வாய்க்கிழமை நடந்து முடிந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசு பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

3 mins

ஏழு மாதங்களுக்குள் செல்வாக்கை இழந்த அரசாங்கம்

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று, மே 7ஆம் திகதியுடன் ஏழு மாதங்கள் நிறைவடைந்தன. பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று, ஆறு மாதங்கள், நிறைவடைந்துள்ளன. இந்த குறுகிய காலப்பகுதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செல்வாக்கை இழந்துள்ளது என்பது, 2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பெறுபேறுகளிலிருந்து தெள்ளத் தெளிவாகிறது.

1 min

“எழுத்துகளை நேசித்தவர்”

ஊடகவியலாளர் மோகனதாஸின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்

2 mins

சமூகக் கட்டமைப்பும் கட்டுடைப்பும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர் அமைப்பாகிய கலைவட்டத்தின் ஏற்பாட்டில் நுண்கலைத்துறையின் விடுகை வருட மாணவர்களாகிய ஸ்ரீ கிருபாகரன் டிசானி, பஞ்சலிங்கம் லஜீபன் ஆகிய இருவரது எடுத்தாளுகையில் 'சமூகக் கட்டமைப்பும் கட்டுடைப்பும்: சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திரங்களின் காட்சி' எனும் தலைப்பின் கீழ், கேலிச்சித்திரப் படைப்பாளியான சிவஞானசுந்தரம் (சிரித்திரன் சுந்தர்) என்பவரின் படைப்புகளின் காட்சிப்படுத்தலானது ஒழுங்குச் செய்யப்பட்டுள்ளது.

சமூகக் கட்டமைப்பும் கட்டுடைப்பும்

2 mins

சம்பியன்ஸ் லீக்: பார்சிலோனாவை வெளியேற்றிய இன்டர் மிலன்

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா வெளியேற்றப்பட்டுள்ளது.

சம்பியன்ஸ் லீக்: பார்சிலோனாவை வெளியேற்றிய இன்டர் மிலன்

1 min

ஐ.பி.எல்: விறுவிறுப்பான போட்டியில் மும்பையை வென்ற குஜராத்

இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில், மும்பையில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.

ஐ.பி.எல்: விறுவிறுப்பான போட்டியில் மும்பையை வென்ற குஜராத்

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only