Tamil Mirror - May 07, 2025

Tamil Mirror - May 07, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Tamil Mirror
1 Year$356.40 $12.99
Buy this issue $0.99
In this issue
May 07, 2025
இன்று போர்க்கால ஒத்திகை
நாடு முழுவதும் இன்று புதன்கிழமை (07) போர்க் கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்தியா அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min
"மோதல் தவிர்க்கப்பட வேண்டும்”
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் தவிர்க்கப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெசிடம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 min
புதிய பாப்பரசரை தேர்ந்தெடுக்கும் மாநாடு இன்று
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த 21ஆம் திகதி நித்திய இளைப்பாறியதையடுத்து, புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு இன்று புதன்கிழமை (07) ஆரம்பமாகும் என வத்திக்கானின் பத்திரிகை அலுவலகமான 'ஹோலி சீ' செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

1 min
பெண்களை அனுப்பிய அதிகாரிகள் இடைநிறுத்தம்
வெளிநாட்டு பயணத்திற்குத் தேவையான கட்டாய வேலைப் பயிற்சியை முடிக்காமல் பணிப் பெண்களை முதன்முறையாக வெளிநாடுகளுக்கு அனுப்பி சுமார் 250 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர் உட்பட 6 பேரின் சேவைகள் திங்கட்கிழமை (05) முதல் உடனடியாக இடைநிறுத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
வாழைச்சேனையில் வேட்பாளர்கள் இருவர் கைது
ஏறாவூர், வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த இரு வேட்பாளர்கள் உட்பட 3 பேரை செவ்வாய்க்கிழமை (06) அன்று கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

1 min
சப்ரகமுவ பகிடிவதை: மேலுமிருவர் கைது
பகடிவதை காரணமாக மன உளைச்சலுக்குள்ளான நிலையில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவன், ஏப்ரல் 29ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்டார்.
1 min
குட்டித் தேர்தலில் சுமூகமான வாக்களிப்பு
ஆறு வருடங்களின் பின்னர் நடைபெற்ற, உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு சுமூகமான முறையில் நிறைவடைந்தது.

1 min
வேட்பாளரின் சங்கிலி அறுப்பு
காரைநகர் வேட்பாளர் ஒருவரை வழிமறித்து, மோட்டார் வாகனத்தைத் தாக்கி, சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 min
வாழ்வியல் தரிசனம்
சுய நலமில்லாமல் வாழ்பவர்களைப் பலர் சுரண்ட நினைக்கின்றார்கள். உறவுகளை, உதவுபவர்களை எளிதாக ஏமாற்றுபவர்கள், தங்களை தாங்களே சிறுமைப்படுத்துகின்றனர்.
1 min
சர்வதேச விலங்கு வர்த்தகமும்; உள்ளூரில் இறைச்சி கலப்படமும்
விலங்கு மற்றும் தாவர வளங்களை மனிதர்கள் எந்த ஒரு நோக்கத்திற்காகவும் பரிமாறிக்கொள்வதையோ அல்லது விற்பனை செய்வதையோ 'விலங்கு வர்த்தகம்' என்று அழைக்கலாம்.
1 min
இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் வெளியிடப்படாதது ஏன்?
நாட்டில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகள் முழுமையாகவே இன்னமும் வெளியிடப்படாதமையால் பொதுத் தேர்தலுக்குப் பின்னர், நாட்டில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா, ஏற்பட்டு இருந்தால் அதற்கான காரணங்கள் என்ன என்று ஆராய இது சந்தர்ப்பமல்ல.
3 mins
போர் மூண்டால் பாகிஸ்தானுக்கே ஆபத்து
அமெரிக்காவின் பிரபல உலகளாவிய பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் எந்த நாட்டுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வு செய்து அறிவித்துள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only