Tamil Mirror - May 06, 2025Add to Favorites

Tamil Mirror - May 06, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year$356.40 $12.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 06, 2025

தெருநாய் இறைச்சி விற்பதாக சந்தேகம்

தெருநாய்களை பிடிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல், அந்த தெருநாய்களை இறைச்சியாக்கி விற்பனை செய்கின்றனரா என்ற சந்தேகம் எழுத்துள்ளது.

தெருநாய் இறைச்சி விற்பதாக சந்தேகம்

1 min

கண்காணிப்பாளர்களில் வெளிநாட்டினர் இல்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களைக் கண்காணிக்க 4,450 உள்ளூர் கண்காணிப்பாளர்கள் செவ்வாய்க்கிழமை (06) பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

1 min

“அலட்சியம் வேண்டாம்”

கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் வழக்கமான வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதால், இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

“அலட்சியம் வேண்டாம்”

1 min

மலரஞ்சலி...

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஹனோயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்திற்கு திங்கட்கிழமை (05) அன்று சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.

மலரஞ்சலி...

1 min

339க்கு இன்று 'மை'

75,589 பேர் களத்தில் | 8,287 பேர் தெரிவாகுவர் | 17,256,338 பேர் வாக்களிக்க தகுதி | 13,759 வாக்களிப்பு நிலையங்கள் | 02 சபைகளுக்கு நடைபெறாது | ஹப்புத்தளையில் குறைவு; கொழும்பில் அதிகம்

339க்கு இன்று 'மை'

1 min

வடக்கு தங்கம்: விசாரிக்க உத்தரவு

மனிதாபிமான நடவடிக்கையின் போது, இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தங்கப் பொருட்கள் அடங்கிய தங்கக் கையிருப்பு குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, இலங்கை மத்திய வங்கி, தேசிய நகை ஆணையம் மற்றும் பல அரசு நிறுவனங்களுக்குத் தொடர்ச்சியான உத்தரவுகளை, திங்கட்கிழமை (05) பிறப்பித்தார்.

1 min

இராஜதந்திரக் குழவினர் சஜித்தை சந்தித்தனர்

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் தலைமையிலான இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராஜதந்திரக் குழுவினருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (05) இடம்பெற்றது.

இராஜதந்திரக் குழவினர் சஜித்தை சந்தித்தனர்

1 min

ஜனாதிபதிக்கு அவதூறு: துசிதவுக்கு சிக்கல்

சட்டத்தரணி அகலங்க உக்வத்தேவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, சட்டத்தரணி உபுல் குமாரப்பெருமவும் இதில் இணைந்து கொண்டார்

ஜனாதிபதிக்கு அவதூறு: துசிதவுக்கு சிக்கல்

1 min

“இலங்கையில் முதலீடு செய்ய வாருங்கள்”

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் வியட்நாமில் உள்ள வின்குருப் (Vin Group) குழுமத்தின் உயர் நிர்வாகத்தைச் சந்தித்து கலந்துரையாடினார்.

“இலங்கையில் முதலீடு செய்ய வாருங்கள்”

1 min

வங்கிகள் இன்று 11.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நாளான, செவ்வாய்க்கிழமை (06) அனைத்து வங்கிகளும் காலை 11.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்று இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

வங்கிகள் இன்று 11.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்

1 min

உலக கை சுகாதார தினம்

மே மாதம் 05ஆம் திகதி உலக கை சுகாதார தினமாகும்.

உலக கை சுகாதார தினம்

1 min

“என் மகள் என்னிடம் அழுதாள்”

பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தனது முன்னாள் பாடசாலையில் நடந்த பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தில் தங்கள் பிள்ளை ஓரங்கட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதால் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்ததன் மூலம், சமீபத்தில் கொட்டாஞ்சேனையில் தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவி தொடர்பான புதிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

“என் மகள் என்னிடம் அழுதாள்”

1 min

நான்கு வருடங்களை தீர்மானிக்கும் ஒரேயொரு புள்ளடி (X)

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரசாரம் - நிறைவடைந்து, மே.6 ஆம் திகதியான இன்று (06) காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை வாக்களிப்பு நடைபெறவிருக்கின்றது. அதற்கான சகல ஏற்பாடுகளையும், தேர்தல்கள் திணைக்களம் நிறைவு செய்துள்ளது.

1 min

ஆட்டம்போட்ட அமலாபால்

நடிகை அமலாபால் தனியார் கல்லூரி மாணவ மாணவியுடன் சேர்ந்து செம ஆட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆட்டம்போட்ட அமலாபால்

1 min

பாரிஸில் நயன்தாரா

நடிகை நயன்தாரா பாரிஸில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்திற்கு சென்று, அது குறித்த புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பாரிஸில் நயன்தாரா

1 min

நீச்சல் குளத்தில் தேனிலவு

'ஒரு குட்டி விடுமுறை”

நீச்சல் குளத்தில் தேனிலவு

1 min

பிற நாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி உயர்வு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பால் அமெரிக்காவில் திரையிடப்படும் இந்தியப் படங்களுக்கு டிக்கெட் கட்டணம் உயரும் என்று கூறப்படுகிறது.

பிற நாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி உயர்வு

1 min

முதன்முறையாக சபரிமலைக்கு செல்லும் முதல் ஜனாதிபதி

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இம்மாதம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக கேரளா மாநிலம் செல்லவுள்ளார்.

முதன்முறையாக சபரிமலைக்கு செல்லும் முதல் ஜனாதிபதி

1 min

ஐ.பி.எல்லில் 6 பந்துகளில் ஆறு ஓட்டங்களைப் பெற்றவராக பராக்

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), தொடர்ச்சியாக ஆறு பந்துகளில் ஆறு ஓட்டங்களைப் பெற்றவராக ராஜஸ்தான் றோயல்ஸின் ரியாக் பராக் மாறியுள்ளார்.

ஐ.பி.எல்லில் 6 பந்துகளில் ஆறு ஓட்டங்களைப் பெற்றவராக பராக்

1 min

லிவர்பூலை வென்ற செல்சி

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற சம்பியனாகத் தெரிவாகியுள்ள லிவர்பூலுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது.

லிவர்பூலை வென்ற செல்சி

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only