Tamil Mirror - May 05, 2025Add to Favorites

Tamil Mirror - May 05, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year$356.40 $12.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 05, 2025

கடவுச்சீட்டு சேவையில் 3 நாட்கள் கட்டுப்பாடு

பொதுமக்களுக்கு கடவுச்சீட்டு வழங்குதல், ஒரு நாள் மற்றும் பொது சேவைகள் வழங்குதல் ஆகியவை மே 5, 6 மற்றும் 7ஆம் திகதிகளில் மட்டுப்படுத்தப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை தெரிவித்துள்ளது.

1 min

புது மருமகள் நீரில் மாயம்: மாமனார் சடலமாக மீட்பு

புத்தளம் - கங்கேவாடி பகுதியில் சனிக்கிழமை (3) அன்று கலாஓயா ஆற்றில் குளிக்கச் சென்று, நீரில் அடித்துச் செல்லப்பட்ட தனது அண்மையில் திருமணமான மகளைக் காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்த தந்தை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

புது மருமகள் நீரில் மாயம்: மாமனார் சடலமாக மீட்பு

1 min

நாட்டுக்குள் ‘லொக்கு பெட்டி'

தெற்கில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றின் தலைவரான 'லொக்கு பெட்டி' என்றழைக்கப்படும் லந்துவ ஹந்தி சுஜீவருவன் குமாரடி சில்வா, குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு அதிகாரிகள் குழுவால் பெலாரஸிலிருந்து துபாய் வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு, ஞாயிற்றுக்கிழமை (04) அன்று அழைத்து வரப்பட்டார்.

நாட்டுக்குள் ‘லொக்கு பெட்டி'

1 min

உணவு பொதிகள் 50 ரூபாவால் அதிகரிப்பு

கிழக்கு மாகாண ஹோட்டல்களில் சில நாட்களாக விற்கப்படும் உணவுப் பொதிகளின் விலையையும் 50 ரூபாவினால் அதிகரித்து விற்பனை செய்யப்படுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1 min

"வாக்குச் சீட்டில் செய்யக் கூடாதவை"

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, தேசிய அடையாள அட்டை, வாகன அனுமதி பத்திரம் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

"வாக்குச் சீட்டில் செய்யக் கூடாதவை"

1 min

ட்ரம்ப் பாப்பரசர்: நாலாபுறமும் எதிர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாப்பரசராகத் தோன்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்ப் பாப்பரசர்: நாலாபுறமும் எதிர்ப்பு

1 min

பகடிவதைக்கு முற்றுப்புள்ளி

புதிய மாணவர் பகடிவதைக்கு உட்படுத்துதல் உட்பட பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக ஆலோசனை பிரிவுகளை வலுப்படுத்த கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

1 min

2 சிறுமிகள் வன்புணர்வு: 2 வேட்பாளர்கள் கைது

19 வயது யுவதி மற்றும் 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 min

டோ லாமை சந்தித்தார் ஜனாதிபதி அனுர்

வியட்நாமில் அமோக வரவேற்பு வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் (CPV) மத்திய குழு தலைமையகத்தில் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை (To Lam) ஞாயிற்றுக்கிழமை (04) மாலை சந்தித்து கலந்துரையாடினார்.

டோ லாமை சந்தித்தார் ஜனாதிபதி அனுர்

1 min

பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் (Luong Cuong) இன் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள காரணத்தால், 04 அமைச்சுகளுக்குப் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்

1 min

வடக்கில் 5,941 ஏக்கரை அபகரிக்க வர்த்தமானி

வடக்கில் 5,941 ஏக்கர் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் வகையிலான வர்த்தமானி ஒன்றை அரசு வெளியீடு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், அரச தலைவர் அனுரகுமார திசாநாயக்க குறித்த வர்த்தமானியை மீள வாங்காமல் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ள கூடாது எனவும் அவர் இதன்போது மிகக்கடுமையாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

வடக்கில் 5,941 ஏக்கரை அபகரிக்க வர்த்தமானி

1 min

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் விபத்து

மன்னார்-யாழ். பிரதானவீதி, கள்ளியடி பகுதியில் சனிக்கிழமை (3) அன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் விபத்து

1 min

இராட்சத யானைத் திருக்கை மீன்

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆழ் கடலில் ஞாயிற்றுக்கிழமை(04) இராட்சத யானைத்திருக்கை மீன் பிடிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இராட்சத யானைத் திருக்கை மீன்

1 min

4,150 முறைப்பாடுகள் பதிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு செவ்வாய்க்கிழமை (06) காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறவிருக்கும் நிலையில், சுமார் 4,150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

1 min

17ஆவது பட்டமளிப்பு விழா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்

17ஆவது பட்டமளிப்பு விழா

1 min

மின்னல் தாக்கத்தால் வாகனத்திற்கு சேதம்

மஸ்கெலியா-பிரவுன்ஸ்வீக் தோட்த்தின் புளூம்பீல்ட் பிரிவில் சனிக்கிழமை (03) மாலை ஏற்பட்ட இடி மின்னலுடனான காலநிலை காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

போக்குவரத்து திணைக்களத்தில் ஊழலை ஒழிக்கும் திட்டம்

மோட்டார் போக்குவரத்து திணைக்கள நிறுவனத்திற்குள் ஊழலை ஒழிக்கும் நோக்கில் ஒரு புதிய இலஞ்ச ஒழிப்பு முயற்சியைத் தொடங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்தார்.

போக்குவரத்து திணைக்களத்தில் ஊழலை ஒழிக்கும் திட்டம்

1 min

அழகிய சூழலை அழிக்கும் வியாபாரிகள்

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் வசந்த கால நிகழ்வுக்காக நுவரெலியா நகரத்தின் நடைபாதைகளில் தற்காலிக கடைகள் அமைத்தவர்கள் நுவரெலியாவின் அழகிய சூழலை அழிப்பதாக நுவரெலியா மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

1 min

வாழ்வியல் தரிசனம்

சந்தோஷங்கள் என்பன இரண்டு வகைகளில் வந்து சேர்வதாக அமைகின்றன.

வாழ்வியல் தரிசனம்

1 min

மாணவ, மாணவிகள் மீதான உள, உடலியல் துன்புறுத்தல்

பாடசாலை, பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மீதான உள, உடலியல் ரீதியான துன்புறுத்தும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

1 min

புதிதாக தொடங்கிய பிரச்சினை

உள்ளூராட்சித் தேர்தல் அமைதிக் காலம் நடைமுறையில் இருக்கிறது.

3 mins

Prime Residencies மூலம் 'Tower Amari' அறிமுகம்

Prime Lands Residencies PLC, தனது Colombo Border திட்டத்தின் மூன்றாவதும், இறுதி அங்கமுமாக Tower Amar'ஐ அறிமுகம் செய்துள்ளது.

Prime Residencies மூலம் 'Tower Amari' அறிமுகம்

1 min

மனைப்பொருளியல் அலகு: யாழ். பல்கலைக்கழகத்தின் ஒரு முத்திரை

பல்கலைக்கழக கல்வி என்பது வெறும் பட்டம் பெறுவது மாத்திரமல்ல அது அறிவார்ந்த தேடல் மற்றும் சமூக பங்களிப்பிற்கான பயணம் என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

3 mins

யூனியன் வங்கி ரூ. 285 மில்லியனை வரிக்கு முந்திய இலாபமாக பதிவு

யூனியன் வங்கி, 2025 மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், உறுதியான கடன் வளர்ச்சி மற்றும் ஐந்தொகை விரிவாக்கம் போன்றவற்றை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

யூனியன் வங்கி ரூ. 285 மில்லியனை வரிக்கு முந்திய இலாபமாக பதிவு

1 min

ஆயுத உற்பத்தி தொழிற்சாலை ஊழியர்களின் விடுமுறை இரத்து

பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு நீண்ட நாள் விடுப்பு உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

1 min

அக்கரைப்பற்று மைதானத்துக்கு மின்னொளி

அக்கரைப்பற்று விளையாட்டு மைதானத்திற்கு மின்னொளியூட்டும் வேலைத்திட்டம் அக்கரைப்பற்று மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகிறது.

அக்கரைப்பற்று மைதானத்துக்கு மின்னொளி

1 min

றபாடாவுக்கு தற்காலிக தடை

பொழுது போக்கு போதைப்பொருள் பாவித்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாலர் ககிஸோ றபாடா, தற்காலிக தடை யொன்றை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

றபாடாவுக்கு தற்காலிக தடை

1 min

ஐ.பி.எல்: சென்னையை வென்றது பெங்களூரு

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் சனிக்கிழமை (03) நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸுடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றது.

ஐ.பி.எல்: சென்னையை வென்றது பெங்களூரு

1 min

முன்னாள் பிரதமருக்கு சிறை

துனிசியா நாட்டின் முன்னாள் பிரதமருக்கு, 34 ஆண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமருக்கு சிறை

1 min

பாகிஸ்தான் இராணுவத்தில் ஆயுத பற்றாக்குறை?

இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், பாகிஸ்தான் இராணுவத்தில் கடுமையான ஆயுத பற்றாக்குறை உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் இராணுவத்தில் ஆயுத பற்றாக்குறை?

1 min

திடீர் பயிற்சியில் இந்திய போர் கப்பல்கள்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் உருவானபோது அரபிக் கடலில் அக்ரான் என்ற பெயரில் போர் பயிற்சிகள் நடத்தப்பட்டது.

திடீர் பயிற்சியில் இந்திய போர் கப்பல்கள்

1 min

போர்ண்மெத்திடம் தோற்றது ஆர்சனல்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிரீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (03) நடைபெற்ற போர்ண்மெத்துடனான போட்டியில் 1-2 என்ற கோல்கணக்கில் ஆர்சனல் தோற்றது.

போர்ண்மெத்திடம் தோற்றது ஆர்சனல்

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only