Tamil Mirror - April 25, 2025Add to Favorites

Tamil Mirror - April 25, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 25, 2025

தலைமன்னார்-மணல் தீடைகளுக்கு சுற்றுலா படகு சேவை

இலங்கை தலைமன்னாரிருந்து இந்திய கடல் எல்லை வரை உள்ள மணல் தீடைகளுக்கு சுற்றுலாப் படகு சேவையை தொடங்க அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தலைமன்னார்-மணல் தீடைகளுக்கு சுற்றுலா படகு சேவை

1 min

10 வருடங்களின் பின் மரண தண்டனை

செட்டியார் தெருவில் அமைந்துள்ள தங்குமிடத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு பெண் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரான பேட்ரிக் கிருஷ்ணானந்தனை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்தி, அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

10 வருடங்களின் பின் மரண தண்டனை

1 min

"எதிர்க்கட்சியினர் அஞ்சுகின்றனர்"

கண்டிக்கு வரும் மக்கள் சூழலைப் பாதுகாத்து, தலதா மாளிகைக்குச் சென்று தூய்மையான முறையில் வழிபடுங்கள், மாற்றத்தை உங்களில் இருந்து ஆரம்பியுங்கள் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

"எதிர்க்கட்சியினர் அஞ்சுகின்றனர்"

1 min

டயனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டயனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

1 min

தலைக்கவசத்துடன் நடமாடினால் அதிரடி சோதனை

பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

தலைக்கவசத்துடன் நடமாடினால் அதிரடி சோதனை

1 min

டான் படுகொலை: பிரதான சந்தேகநபர் கைது

டான் பிரியசாத் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டான் படுகொலை: பிரதான சந்தேகநபர் கைது

1 min

ஒரே நாளில் 155 முறைப்பாடுகள்

தேர்தல்கள் உள்ளூராட்சித் தொடர்பாக ஒரே நாளில் 155 புதிய முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன, இது மார்ச் 20 ஆம் திகதிக்குப் பிறகு பதிவான அதிகப்பட்ச தினசரி எண்ணிக்கையாகும்.

ஒரே நாளில் 155 முறைப்பாடுகள்

1 min

மூளையில் கிருமித் தொற்று; குடும்பஸ்தர் உயிரிழப்பு

மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் குடவத்தை, துன்னாலைப் பகுதியில் புதன்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.

1 min

ஏப்ரல் 26 தேசிய துக்க தினம்

புனித பாப்பரசர் பிரான்சிஸ்ன் இறுதி கிரியைகள் ஏப்ரல் 26 ஆம் திகதி நடைபெறுகின்றன.

ஏப்ரல் 26 தேசிய துக்க தினம்

1 min

ஞாயிறன்று விண்ணேற்பு திருப்பலி

புனித திருத்தந்தை பிரான்சிஸின் விண்ணேற்புக்கான திருப்பலி கொட்டாஞ்சேயைல் உள்ள புனித லூசியா பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.

ஞாயிறன்று விண்ணேற்பு திருப்பலி

1 min

இலங்கையில் 1/3 பங்கு ஏழைகள்

இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மீண்டு வந்தாலும், மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் வறுமையில் உள்ளனர் அல்லது மீண்டும் வறுமையில் விழும் அபாயத்தில் உள்ளனர் என்று உலக வங்கி கூறுகிறது.

இலங்கையில் 1/3 பங்கு ஏழைகள்

1 min

பாப்பரசரின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வத்திக்கான் தூதரகத்திற்கு வியாழக்கிழமை (24) பிற்பகல் சென்றார்.

பாப்பரசரின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

1 min

தேநீராக மாறிய வெளிநாட்டு மதுபானம்

வழக்குப் பொருளாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விலையுயர்ந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களில் இருந்த சாராயம் அழிக்கப்படவிருந்ததால், அதில் இருந்த சாராயம் தேநீராக மாறிய சம்பவம் குறித்து நீதிமன்றப் பதிவாளர் வாழைத்தோட்டம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

1 min

வானில் மர்மம் காட்டியவருக்கு தண்டம்

விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த விமானப்பயணி, குடிபோதையில், விமான பணிப்பெண்ணிடம் தன்னுடைய மர்ம பகுதியை காண்பிக்க முயற்சித்ததுடன், நடனமாடி, அப்பெண்ணை தொந்தரவு செய்ய முயற்சித்தார் என்றக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட 65 வயதான ஸ்வீடன் பிரஜைக்கு 26 ஆயிரத்துக்கு 500 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

1 min

85 வாக்காளர் அட்டைகள் சிக்கின பெண் தபால் வேட்பாளரும் காரரும் கைது

சர்வஜன அதிகாரம் கட்சியின் புத்தளம் மாநகர சபைக்கான பெண் வேட்பாளர் ஒருவர் 85 வாக்காளர் அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

85 வாக்காளர் அட்டைகள் சிக்கின பெண் தபால் வேட்பாளரும் காரரும் கைது

1 min

“ஜனாதிபதி ஒரு சூழ்நிலை கைதி”

ஜனாதிபதி, பேரினவாத சக்திகளின் ஒரு சூழ்நிலைக் கைதியாக இருக்கின்றார் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கம் (குருபரன்) தெரிவித்தார்.

“ஜனாதிபதி ஒரு சூழ்நிலை கைதி”

1 min

5,000 வெசாக் கூடுகள் தயாரிக்க திட்டம்

நுவரெலியாவில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேசிய வெசாக் பண்டிகையின் போது, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலை மாணவர்களால் சுமார் 5,000 வெசாக் கூடுகள் தயாரிக்கப்பட்டு அவற்றை வீதிகளில் காட்சிப்படுத்தி ஒளிரச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.

5,000 வெசாக் கூடுகள் தயாரிக்க திட்டம்

1 min

மாணவன் அடித்துக் கொலை; 11 பேர் நீதிமன்றில் ஆஜர்

வெலகெதர பொலிஸ் பிரிவில் சக பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பதினொரு இளைஞர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

மாணவன் அடித்துக் கொலை; 11 பேர் நீதிமன்றில் ஆஜர்

1 min

“பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்கான உணவு”

உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும் பாடசாலை மாணவர்களிடையே இரத்த சோகையைக் குறைக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் 'பாடசாலை ஊட்டச்சத்து திட்டத்தை' தடையின்றித் தொடர அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்க தெரிவித்தார்.

“பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்கான உணவு”

1 min

52 தேர்தல் விதிமுறை மீறல்கள் பதிவு

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் புதன்கிழமை (23) வரை 52 தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

1 min

பொருளாதார நெருக்கடியின் பின்னரான இலங்கை – 17 தேசியமயமாக்கலும் சவால்களும்

1956 இவ்பதவிக்கு வந்த பண்டாரநாயக்கவின் அரசாங்கம், தேசிய மயமாக்கலை முன்னெடுப்பதாக உறுதியளித்தது.

3 mins

வாழ்வியல் தரிசனம்

எங்களை நாங்கள் தான் அமைதிப்படுத்த வேண்டும்.

வாழ்வியல் தரிசனம்

1 min

டெங்கொழிப்புக்கு மக்கள் அர்ப்பணிக்க வேண்டும்

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

1 min

யூனியன் வங்கி பிரதம நிதி அதிகாரியாக ஷானக அபேவர்தன நியமனம்

யூனியன் வங்கி தனது பிரதம நிதி அதிகாரியாக (CFO) ஷானக அபேவர்தனவை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.

யூனியன் வங்கி பிரதம நிதி அதிகாரியாக ஷானக அபேவர்தன நியமனம்

1 min

SLT-MOBITELக்கு இலங்கையின் வேகமான 46 வலையமைப்புக்கான கெளாவும்

2024 ஆம் ஆண்டின் இலங்கையின் வேகமான 4G வலையமைப்பாக SLT-MOBITELதெரிவு செய்யப்பட்டுள்ளது. இணைய பரிசோதனை மற்றும் பகுப்பாய்வில் சர்வதேச முன்னோடியாக திகழும் Ookla இனால் இந்த கெளரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

SLT-MOBITELக்கு இலங்கையின் வேகமான 46 வலையமைப்புக்கான கெளாவும்

1 min

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்: ஒரு மகோன்னதம்

யாழ்ப்பாணத்திற்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட உயர்கல்விப் பாரம்பரியம் உண்டு.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்: ஒரு மகோன்னதம்

5 mins

அவிசாவளை ஸ்ரீ சீரடி சாயி பாபா ஆசிரமம்

ஸப்த ஸப்தாக சாயி சத்சரித்ர பாராயண பூரணாகுதி யாகம்

அவிசாவளை ஸ்ரீ சீரடி சாயி பாபா ஆசிரமம்

1 min

கல்விச் சமூக மயமாக்கலில் மாணவர் முரண்பாடு

வேகமாக மாறி வரும் உலகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி, நவீன தொழில்கள், பண்பாட்டுவேறுபாடுகள், சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் பொருளாதார மாறுபாடுகள் போன்றவற்றுக்கு ஏற்ப மாணவர் சமூகத்தைக் கொண்டு செல்வது முக்கியமானதொன்றாகும்.

கல்விச் சமூக மயமாக்கலில் மாணவர் முரண்பாடு

3 mins

அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கர்கள் ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என அந்நாட்டுத் தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்

1 min

'எக்ஸ்' தளம் முடக்கம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான இராஜதந்திர உறவுகளை இந்தியா அதிரடியாக குறைத்துள்ளது.

'எக்ஸ்' தளம் முடக்கம்

1 min

ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுகிறார் மஸ்க்?

ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் செயற்படும் டாட்ஜ் துறைக்கு நேரம் ஒதுக்குவதைக் குறைத்துக் கொள்ள இருப்பதாக, எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுகிறார் மஸ்க்?

1 min

ஜம்மு- காஷ்மீர் தாக்குதல்: அம்பலமானது பாகிஸ்தானின் நாடகம்

காஷ்மீரில் தாக்குதல் “நடத்திய பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தானின் நேரடி தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

1 min

சர்வதேச குத்துச்சண்டை போட்டியின் நடுவரானார்

ஆசிய குத்துச்சண்டை சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிய குத்துச்சண்டை 7 மற்றும் 17 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, ஜோர்டானின் அம்மானில் 17ஆம் திகதி ஆரம்பமாகி 30ஆம் திகதி வரை 20 ஆசிய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்புடன் நடைபெறும்.

சர்வதேச குத்துச்சண்டை போட்டியின் நடுவரானார்

1 min

ஐ.பி.எல்: சண்றைசர்ஸை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஹைதரபாத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.

ஐ.பி.எல்: சண்றைசர்ஸை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்

1 min

கம்மந்தழுவ பிறீமியர் லீக் தொடர்: சம்பியனான சுப்பர் கிங்ஸ்

கம்மந்தழுவ பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சுப்பர் கிங்ஸ் அணி சம்பியனானது.

கம்மந்தழுவ பிறீமியர் லீக் தொடர்: சம்பியனான சுப்பர் கிங்ஸ்

1 min

கோப்பா இத்தாலியா: இன்டரைத் தோற்கடித்து இறுதி போட்டியில் மிலன்

கோப்பா இத்தாலியா தொடரின் இறுதிப் போட்டிக்கு ஏ.சி. மிலன் தகுதி பெற்றுள்ளது.

கோப்பா இத்தாலியா: இன்டரைத் தோற்கடித்து இறுதி போட்டியில் மிலன்

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only