Tamil Mirror - April 23, 2025

Tamil Mirror - April 23, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
April 23, 2025
கெஹலியவுக்கு எதிராக ட்ரயல்- அட்- பார்
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசிகளை வாங்கிய சர்ச்சைக்குரிய விவகாரத்தில் குற்றஞ்சா ட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய

1 min
கர்தினால் ரஞ்சித் ஆண்டகை பாப்பரசராக தெரிவாகலாம்?
இலங்கையின் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையும் அடுத்த பாப்பரசராக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

1 min
சீன தூதுக் குழு சபாநாயகரைச் சந்தித்தது
சீனாவின் ஷாங்காய் நகராட்சி மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் துணைத் தலைவர் ஜாங் குவான் (Zhang Quan) தலைமையிலான தூதுக் குழுவினர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்னவை பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (21) சந்தித்தனர்.

1 min
“கொழும்பு இலங்கையின் இதயம்”
மக்கள் செலுத்தும் வரிப் பணத்திற்குப் பெறுமதி இருக்க வேண்டும் என்றும், அந்த பணத்திற்கு என்ன நடக்கிறது என்பதை கண்டறிய மக்களுக்கு உரிமை உண்டு என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார்.

1 min
241 முறைப்பாடுகள் பதிவு
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை 241 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
1 min
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய குழு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் நால்வர் கொண்ட பொலிஸ் குழுவொன்றை நியமித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மானதுங்க தெரிவித்துள்ளார்.

1 min
போப்பின் இறுதி சடங்கு 26 ஆம் திகதி இடம்பெறும்
திங்கட்கிழமை (21) காலை 7.30 மணியளவில் நித்திய இளைப்பாற்றியடைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசின் திருவுடலுக்கு சிவப்பு நிற குருத்துவ உடை மற்றும் தலையில் கிரீடம் அணிவிக்கப்பட்டு, கைகளில் செபமாலையுடன் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

1 min
ஸ்ரீ தலதா வழிபாட்டு பக்தர்களிடம் வேண்டுகோள்
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த தாவை தரிசிக்க வரும் பக்தர்களிடம், 'கிளீன் ஸ்ரீ லங்கா’ திட்டம், வேண்டுகோள் விடுத்துள்ளது.

1 min
"பீதி தேவையில்லை"
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல்களின் மூளையாக செயல்பட்டவர்களை அம்பலப்படுத்தும் பொறுப்பை குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் நீதிமன்றங்களிடம் ஒப்படைப்போம் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

1 min
கொங்ரீட் கலவை இயந்திர வண்டிகள் விபத்து
பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெரோ கீழ் பிரிவில் கொங்ரீட் கலவை இயந்திரம் வண்டி, செவ்வாய்க்கிழமை (22) அன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

1 min
தேர்தல்கள் ஆணைக்குழு மீது ஜீவன் குற்றச்சாட்டு
தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாகவும், ஜனநாயக ரீதியாகவும் இயங்க வேண்டிய ஒரு அமைப்பாகும்.

1 min
300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்
நல்லதன்னி பிரதேசத்தில் இருந்து கினிகத்ஹேன, பொல்பிட்டிய நோக்கி பயணித்த கார் ஒன்று, செவ்வாய்க்கிழமை (22) காலை வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கெசல்கமுவ ஓயாவில் விழுந்துள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 min
குளத்திற்குள் விழுந்து குடும்பஸ்தர் பலி
புத்தளம் பகுதியில் உள்ள விலுக குளத்தில் செவ்வாய்க்கிழமை (21) அன்று மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர், தவறுதலாக குளத்திற்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.

1 min
“சஹ்ரானின் மறு தோற்றம் சூப்பர் முஸ்லிம் அமைப்பாக உருவாக்கம்”
இலங்கையில் சஹ்ரானின் மத பயங்கரவாதம் இப்போது சூப்பர் முஸ்லிம் பயங்கரவாத அமைப்பாக உருவாகியுள்ளதுடன் கிழக்கில் மத ரீதியான குட்டி பாகிஸ்தான் போல உருவாக்க பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா முயற்சிக்கின்றாரா? இந்த மாகாணம் மூவின மக்களும் வாழுகின்ற சமத்துவமான ஒரு மாகாணம் ஆகவே மத ரீதியான ஒரு மாகாணத்தைப் பிரிக்க ஒரு போதும் விடமாட்டோம் என அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் அமைப்பின் தலைவர் சிவதர்சன் தெரிவித்தார்.

1 min
வாசிப்பு பழக்கத்தின் அவசியத்தை வலியுறுத்த வேண்டும்
'உடலுக்கு உடற்பயிற்சி போலவே வாசிப்பு என்பது நம் மனதிற்கும் அறிவுக்குமான பயிற்சியாகும்' என்று ரிச்சர்ட் ஸ்டீல் கூறியுள்ளார். எனினும், புதிய நூல்களை வாங்கும் பழக்கமும், நூலகங்களில் நூல்களை எடுத்து வாசிக்கும் பழக்கமும் குறைந்து வருகின்றன.
1 min
அறிவை மேம்படுத்த வாசி
மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

2 mins
காரைதீவில் புத்தாண்டு மரதன் ஓட்டப் போட்டி
காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலாநந்தா சனசமுக நிலையமும் இணைந்து 27ஆவது மாபெரும் கலாசார விளையாட்டு விழாவை சனிக்கிழமை (19) நடத்தியது. காலை நிகழ்வாக மரதன் ஓட்டப் போட்டி நடைபெற்றது.

1 min
பறக்க தயாரான விமானத்தில் தீ விபத்து
புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராகிய விமானம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

1 min
உலக நாடுகளுக்கு சீனாவின் எச்சரிக்கை
சீனாவுக்கு பாதகம் ஏற்படும்.

1 min
போப் பிரான்சிஸின் நிறைவேறாத ஆசை
மறைந்த போப் பிரான்சிஸ் இந்தியாவிற்கு வர வேண்டும் என்பதைத் தனது ஆசையாக கூறியிருந்தார்.
1 min
ஐ.பி.எல்.பெங்களூருக்கு எதிரான போட்டியை தவறவிடும் சாம்சன்
இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்.) றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருக்கெதிரான வியாழக்கிழமை (24) போட்டியை ராஜஸ்தான் றோயல்ஸின் அணித்தலைவர் சஞ்சு சாம்சன் தவறவிடவுள்ளார்.

1 min
நடப்பு சம்பியன்களை வீழ்த்திய குஜராத்
இ ந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தாவில் திங்கட்கிழமை (21) நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.

1 min
அமெரிக்க துணை ஜனாதிபதியின் பிள்ளைகளுக்கு மயில் இறகுகளை பரிசளித்த மோடி
அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே. டி. வான்ஸ் 4 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

1 min
புத்தளத்தில் பாரம்பரிய விளையாட்டு போட்டி
புத்தளம் ரைடர்ஸ் எசோஸியேசன் நிறுவனம் ஏற்பாடு செய்த நோன்புப் பெருநாள் விளையாட்டு போட்டிகள், புத்தளம் இஜ்திமா மைதானத்தில் சனிக்கிழமை (19) மாலை இடம்பெற்றது.

1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only