Tamil Mirror - April 21, 2025

Tamil Mirror - April 21, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
April 21, 2025
மறைக்கப்பட் பகுதி ஒப்படைப்பு
பொலன்னறுவையில் ஜனாதிபதி அனுரகுமார தெரிவிப்பு

1 min
புதிய நுளம்பு இனம் கண்டுப்பிடிப்பு
இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் கயான் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

1 min
பிரபாகரனுக்கு அஞ்சி தீ வைத்தவர் கைது
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாகவும் அவரை தீயிட்டு கொளுத்தவே தீயை வைத்ததாகவும் நபர் xUtuவாக்குமூலம் அளித்துள்ளார்.

1 min
“மிரட்டுபவர்களை நாங்களே தூக்கியெறிய வேண்டும்”
நிதியை வைத்து தமிழர் தாயகத்தை அடிபணியச் செய்யும் அடக்குமுறையை அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிக்கின்றது என சுட்டிக்காட்டிய யாழ்.

1 min
கதிர்காம உற்சவ திகதி மாற்றமா? ஆடிவேல் விழாவா? ஆனி வேல் விழாவா?
இந்துக்கள் அதிர்ச்சி; தீர்த்து வைக்குமாறு கோரிக்கை

1 min
யாழ். - கதிர்காமம் யாத்திரை மே. 1 ஆரம்பம்
கதிர்காம உற்சவ திகதி மாற்றத்தையடுத்து, இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம்-கதிர்காமம் பாதயாத்திரை மே மாதம் 01ஆம் திகதி ஆரம்பமாகிறது என பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.

1 min
“குட்டி தேர்தலில் ஆர்வம் குறைவு"
உள்ளூராட்சித் தேர்தல்களில் பொதுமக்களின் ஆர்வம் மிகக் குறைவாக இருப்பதாக தேர்தல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளதாக, நீதியானதும் சுதந்திரமானதுமான மக்களுக்கான தேசிய இயக்கம் (பஃபரல்) அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியா ராச்சி தெரிவித்துள்ளார்.

1 min
“திசைகாட்டி திசை திருப்பி ஏமாற்றுகிறது”
வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் உருவாக்குவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை.

1 min
"போரின் வலியையும் வன்முறையையும் அனுபவிக்காத நாட்டைக் கட்டியெழுப்புவோம்”
முன்னர் கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது. அவை இடையில் உள்ள தனிப்பட்ட நபர்களின் சட்டைப் பைகளுக்கு சென்றன.

2 mins
ஏழு வயது சிறுவன் மரணம்
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை (20) உயிரிழந்துள்ளார்.

1 min
"யாருடைய பாதுகாப்பும் தேவைப்படாது"
மன்னர் ஆட்சிக் காலத்தில் கூட நாட்டைப் பாதுகாக்க உலகில் வேறு எந்த நாட்டுடனும் எந்த பாதுகாப்பு ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

1 min
வாகன விபத்தில் இளைஞன் பலி
வெல்லவாய நகரில் உள்ள நான்கு வழிச் சந்திக்கு அருகில் சனிக்கிழமை (19) அன்று இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1 min
சூதாட்டத்தில் தகராறு; இளைஞன் கொலை
ஆனமடுவ, வடத்த, ஹல்மில்லேவ பகுதியில், கெட்டபொல என்றழைக்கப்படும் சூதாட்டத்தின் போது, ஏற்பட்ட கைகலப்பில் இளைஞர் ஒருவர் பொல்லுகளால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

1 min
6 ஓட்டங்களுடன் ஐ.பி.எல்லை ஆரம்பித்த 14 வயதான சூரியவன்ஷி
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) அறிமுகத்தை மேற்கொண்ட மிக இளவயது வீரரான ராஜஸ்தான் றோயல்ஸின் 14 வயதான வைபவ் சூரியவன்ஷி, லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுக்கெதிரான சனிக்கிழமை (19) போட்டியின் தனது இனிங்ஸை ஆறு ஓட்டங்களுடன் ஆரம்பித்திருந்தார்.

1 min
பனிச்சரிவில் சிக்குண்டு சுற்றுலா பயணி பலி
பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

1 min
ஐ.பி.எல்.: ராஜஸ்தானை வென்ற லக்னோ
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஜெய்ப்பூரில் சனிக்கிழமை(19) நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.

1 min
இந்த ஆண்டு இறுதிக்குள் “இந்தியா வருவேன்”
\"இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருவேன்\" என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

1 min
பகல் நேர சுற்றுலர் வரி உயர்வு 6
இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில், பகல் நேர சுற்றுலா வரியை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only