Tamil Mirror - April 04, 2025

Tamil Mirror - April 04, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
April 04, 2025
ஜனாதிபதி நிதிய மோசடி: சி.ஐ.டி. விசாரணை
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெறுவதில் ஏதேனும் முறைகேடு நடந்ததா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன என குற்றப் புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது.

1 min
மதரஸா மாணவன் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறை
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எட்டு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ்.

1 min
நாமலின் வழக்கறிஞர் உரிமத்தை ஆராய கட்டளை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது வழக்கறிஞர் உரிமத்தை மோசடியாக பெற்றாரா?

1 min
மேர்வினின் விளக்கமறியல் நீடிப்பு
கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

1 min
தரம் 5 புலமை பரிசில்; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1 min
அஞ்சல் அ விடுமுறை இரத்து
மே 06ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு அஞ்சல் திணைக்கள சேவையாளர்களின் விடுமுறை ஏப்ரல் 07ஆம் திகதி தொடக்கம் மே FASTOFFRE மாதம் 06ஆம் திகதி வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா அதிபர் எம்.ஆர்.பி. சத்குமார அறிவித்துள்ளார்.

1 min
சஜித் தலைவர்; இம்தியாஸ் தவிசாளர்
நடப்பாண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக மீண்டும் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டார்.

1 min
"பொறுப்பு மிக்க ஆட்சிக்காக அணி திரள்வோம்"
பொறுப்புமிக்க ஆட்சிக்காக நாம் அனைவரும் அணிதிரள வேண்டிய காலம் கனிந்துள்ளது என தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை நிராகரித்து, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும், திறம்பட்ட சேவையை ஆற்றுவோரை மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.
1 min
வேட்பு மனுக்கள் நிராகரிப்பு; இன்று தீர்ப்பு
வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் மீதான உத்தரவு இன்று வெள்ளிக்கிழமை (04) வழங்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

1 min
அமெரிக்காவின் புதிய வரி: ஆராய ஜனாதிபதி குழு
அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி முறை தொடர்பில் அரசாங்கத்திற்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க ஜனாதிபதியினால் குழு ஒன்று, வியாழக்கிழமை (03) நியமிக்கப்பட்டுள்ளது.

1 min
இன்று வருகிறார் பிரதமர் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு, வெள்ளிக்கிழமை (04) மாலை வருகைதரவுள்ளார்.

1 min
அமெரிக்காவால் இலங்கைக்கு 44% பரஸ்பர வரி விதிப்பு
இலங்கை மீது அமெரிக்கா 44 சதவீத பரஸ்பர வரி விதித்துள்ளது. இது உள்ளூர் ஏற்றுமதித் துறையை, குறிப்பாக ஆடைத் துறையை பாதிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
1 min
ஜனாதிபதி நிதிய மோசடி: சி.ஐ.டி. விசாரணை
2008 மற்றும் 2024க்கு இடையில் ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெற்றமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருபத்தி இரண்டு பேர் மீது விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

1 min
போதைப்பொருள் குற்றவாளிக்கு தூக்கு
சுமார் 16 கிராம் மற்றும் 882 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் ஒரு குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவித வியாழக்கிழமை (03) அன்று மரண தண்டனை விதித்தார்.
1 min
ஜேர்மனியில் பிரதமர் ஹரிணி
ஜேர்மனியின் ஹம்பேர்க் நகருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது பயணத்தின் போது

1 min
டாக்டர் ஏ.எம்.ஏ.அஸீஸ் நினைவு சொற்பொழிவு
டாக்டர் ஏ.எம்.ஏ.அஸீஸ் நினைவுக் கூட்டம் மற்றும் நினைவு சொற்பொழிவு, கொழும்பு-10, ஒராபி பாஷா மாவத்தை, 406, சாஹிரா கல்லூரியில் உள்ள கபூர் மண்டபத்தில் ஏப்ரல் 9ஆம் திகதி புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.

1 min
கண்டியில் நாய்கள் ஏலம்
கண்டியில் உள்ள அஸ்கிரிய பொலிஸ் நாய்கள் தலைமையகத்தில் பயிற்சி பெற்று, நீண்ட காலமாக திணைக்களத்தில் அதிகாரப்பூர்வ நாய்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரப்பூர்வ நாய்களின் ஏலம், சனிக்கிழமை (05) அன்று நடைபெறும் என்று நாய்கள் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

1 min
புத்தாண்டுக்கு 10 விசேட ரயில்கள்
தமிழ்-சிங்கள புத்தாண்டுக்காக, கொழும்பில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வோரின் நலன்கருதியும், புத்தாண்டை நிறைவு செய்து, திரும்புவதற்கும், ஏற்றவகையில், ரயில்வே திணைக்களம், பத்து விசேட ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
1 min
கர்நாடகாவில் மோட்டார் சைக்கிள் சேவைக்கு தடை
‘பைக் டெக்ஸி' சேவையை 6 வாரங் களுக்கு கர்நாடகாவில் நிறுத்தி வைக்குமாறு,உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min
சொகுசு கப்பலுக்குள் வைரஸ் தொற்று
சொகுசு கப்பலில் உள்ள சுமார் 250 சுற்றுலாப் பயணிகளுக்கும், 20 சிப்பந்திகளுக்கும், நோரோ எனும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

1 min
ரத்தன் டாடா எழுதிய உயிலால் நெகிழ்ச்சி
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா எழுதிய உயிலில் உள்ள விவரங்கள் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min
சம்பியனான அலெக்ஸ் விளையாட்டுக் கழகம்
ட்ரிங்கோ இருபதுக்கு - 20 தொடர்:
1 min
பாராட்டைப் பெற்ற கற்பிட்டி இஷ்ராத் ஹூசைன்
ஸ்ரீ ஜெயவர்த்தன பல்கலைக்கழக கால்பந்தாட்ட அணியில் விளையாடி
1 min
ஐ.பி.எல்: மும்பைக்கெதிரான லக்னோவின் போட்டியில் ஆகாஷ் டீப்?
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), இன்று நடைபெறவுள்ள மும்பை இந்தியன்ஸுக்கெதிரான போட்டியில், லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸின் அணித் தெரிவுக்கு இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் டீப் தயாராகவிருப்பாரெனக் கூறப்படுகிறது.

1 min
பெங்களூரை வீழ்த்திய குஜராத்
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் புதன்கிழமை (02) நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.

1 min
ராஜஸ்தானின் அணித்தலைவராக திரும்பம் சாம்சன்
ஐ.பி.எல்: விக்கெட் காப்பில் ஈடுபட அனுமதியையடுத்து

1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only